இந்த மதுரை ஜோடியின் திருமணம் வான் பகுதியில், மீனாட்சி அன்னை-சொக்கநாதர் கோயிலின் மேல்பரப்பில் நடைபெற்றது . வானில் பறந்துக் கொண்டே திருமணத்தை நடத்தி முடித்தனர்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டாலும், பூமியில் தான் நடைபெறவேண்டும் என்று சொல்வது வழக்கம். இந்த மதுரை ஜோடியின் திருமணம் சொர்க்கத்திற்கு கொஞ்சம் கீழே, பூமிக்கு கொஞ்சம் மேலே நடைபெற்றது!
மகாராஷ்டிரா, பீகார், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிகமாக காணப்பட்ட கருப்பு பூஞ்சை நோய், இப்போது பிற மாநிலங்களிலும் பரவி வருகிறது. தற்போது தென் மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் மத்திய பிரதேசத்திலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய செய்தி வந்துள்ளன.
அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டாலும். ஆகமவிதிப்படி அழகர் கோவில் வளாகத்திற்குள்ளேயே அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள் நடைபெறுகின்றன.
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு ஏதும் இன்றி நடைபெற்றது
“சாதிக்க விரும்புகிறோம், எங்கள் சமூகத்தை வழிநடத்த வெற்றி பெறச் செய்யுங்கள்” என்கிறார் முனைவர் பட்டம் பெற்ற வேட்பாளர். இதில் என்ன ஆச்சரியம்! எல்லா வேட்பாளர்களும் இப்படித்தானே பரப்புரை செய்வார்கள் என்கிறீர்களா?
தமிழக பாஜக சார்பில் மதுரையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள வந்த தேசிய தலைவர் திரு.ஜெ.பி.நட்டா அவர்கள், பாஜக- அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார்.
மத்திய அரசு மதுரையில் மல்லிகை பூ ஏற்றுமதி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் எம்.பி. பி.மணிக் தாகூர் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசினார். முன்னதாக, அவர் இது தொடர்பாக மக்களவைவில் பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய வர்த்தகம் மற்றும் நுகர்பொருள் அமைச்சர் பியூஸ் கோயல் கடிதம் அனுப்பியிருப்பதாக மாணிக் தாகூர் தெரிவித்தார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.