நாட்டையே உலுக்கியுள்ள கேரளாவின், திருவனந்தபுரம் விமான நிலைய தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான விசாரணையை உள்துறை அமைச்சகம் (MHA) வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) வசம் ஒப்படைத்தது.
எல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது, உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
கொரோனா (COVID-19) தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மற்ற சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஜி, நீங்கள் உண்மையை பேச வேண்டும், நாட்டு மக்களிடம் உண்மையை குறித்து பேச வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
கிராமப்புற இந்தியாவில் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெகா கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்...!
லடாக்கில் நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியான அனைத்து உண்மைகளையும் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு LAC நிலைப்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டத்தில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரேகலந்து கொள்ள உள்ளனர்..!
அண்டை நாடுகளுடனான எல்லை பதட்டங்களுக்கு மத்தியில், முக்கியமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல தயாரிப்புகளுக்கான சுங்க வரி உயர்வு குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், இதுவரை ஐந்து தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையாத விவசாயிகள் சுமார் 70 லட்சம் வரை நாட்டில் இருக்கலாம் என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.