தேசிய ஓய்வூதிய திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமின்றி வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
PFRDA NPS Pension: இந்தத் திட்டத்தின் கீழ், நாட்டின் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பயன்பெறும் குறைந்தபட்ச உத்தரவாதமான வருமானத் திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
NPS ஓய்வூதியத் திட்டம்: கோடீஸ்வரர் ஆக, பெரிய அளவில் அறிவியல் திட்டம் எதுவும் தேவையில்லை. முதலீட்டை சரியாக திட்டமிட்டு செய்தால் போதும். ஓய்வூதியமாக ரூ.50,000 பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்
Saving Schemes: ரெப்போ விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்த பிறகு, அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்பட உள்ளன.
NPS News: என்பிஎஸ் சந்தாதாரர்களின் வசதிக்காக, தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST) வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியுள்ளது. இதனால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே சந்தாதாரர்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
7th Pay Commission: மத்திய அரசு, ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல் படுத்த பரிசீலித்து வருகிறது. டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும்.
PPF vs Mutual Funds: நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் குறைவாக இருந்தால், அவரது பணத்தை செபாசிட் செய்ய பிபிஎஃப் சிறந்ததாக இருக்கும்.
Old Pension Scheme: பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த சர்ச்சை உள்ளது. இது குறித்து அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நீங்களும் உங்கள் மனைவியும், வயதான காலத்தில் யாரையும் பணத்துக்காகச் சார்ந்திருக்கக்கூடாது என் விரும்பினால், இன்றே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
முதுமை காலத்திற்கான நிதி பாதுகாப்பு மிகவும் அவசியம் என்ற நிலையில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஓய்வுபெறும் போது உங்களிடம் 34 லட்சம் ரூபாய் இருக்கும்.
வங்கி ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், புதிய ஓய்வூதிய அமைப்பில் அதாவது NPS பங்களிப்பில் அரசு செலுத்தும் பங்கு அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.