மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி மன்ற நிர்வாகமே குப்பைகளை பாலாற்றில் கொட்டும் அவலத்தை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப் வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் திகைத்துப்போனார்கள், இப்படியொரு வினோதமான நிகழ்வு நிகழ பின்னணி என்ன என ஆளுக்கு ஒரு கருத்து சொல்கிறார்கள். அப்படி என்ன தான் நடந்தது?
சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
வாரணாசி என்று அறியப்படும் காசி மாநகரம் ஆன்மீகத்துக்கு மட்டுமலல் பல்வேறு வகையான உணவுகளுக்கும் பெயர் பெற்ற நகரம். மிகவும் தொன்மையான காசிக்கு செல்பவர்கள், தெருவோரக் கடைகளில் கிடைக்கும் இந்த உணவுகளை உண்டு உண்டி குளிரலாம்
மலைப் பகுதிகளில் தொடங்கி, சமவெளிகளில் ஓடுவது ஆறு. நதி, புனல் என பல பெயர் கொண்ட ஆறு, செல்லும் இடமெல்லாம் வளங்களை ஏற்படுத்துகின்றன ஆறுகள். ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதிகளில் தான் உயிர்கள் தழைத்தோங்கின என்பதும், நகரங்கள் உருவாகின என்பதும் வரலாறு.
பாலாற்று நீர் தமிழகத்துக்கு வருவதைத் தடுக்கும் வகையில் புதிய தடுப்பணையை ஆந்திரா கட்டி வரும் நிலையில் அவற்றை தமிழக அரசு தடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.