AC Side Effects: நாள் முழுவதும் நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை எப்படி தவிர்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Skin Care Tips: உங்களின் சருமம் இயற்கையாகவே பொலிவு பெற வேண்டும் என்றால் இந்த 5 பழங்களை தவறாமல் சாப்பிடுங்கள். அந்த 5 பழங்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நல்ல தோல் பராமரிப்பு வழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். தினசரி சில விஷயங்களை செய்வதன் மூலம் பளபளப்பான சருமத்தை பெறலாம்.
திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, மணமகள் தங்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், அதனால் அவர்களின் தோல் பிரகாசமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
பெரும்பாலான இந்திய உணவுகளில் முதன்மையாக இருக்கும் பொருள் வெங்காயம் தான். பிரியாணி முதல் மசாலா தயாரிப்பது வரை அனைத்திற்கும் வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது.
Hibiscus flower: இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பிடித்த செம்பருத்தி பூக்களின் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Skin Care Tips: சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளவும், சுருக்கமின்றி எப்போதும் இளமையாக தோற்றமளிக்கவும் இந்த பானங்கள் உங்களுக்கு உதவும். இதனை அடிக்கடி அருந்துவது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
Skin care : கோஹினூர் வைரம் போல் பார்ப்பவர்களின் கண்கள் கூசும் அளவுக்கு உங்களை பளபளவென மினுமினுக்க வைக்கும் இந்த ஜூஸை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம்.
Perfume For Skin: நீங்கள் எந்த ஒரு வாசனை திரவியத்தை பயன்படுத்துவதற்கு முன்பும் கவனமாக இருப்பது மிகவும் முக்கியம். கழுத்தில் பகுதியில் அதிகம் பயன்படுத்துவது சருமத்தை கருமையாக்கும்.
Anti-Ageing Tips: உடல் ஆரோக்கியத்திற்கும் உணவிற்கும் நேரடி தொடர்பு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் அனைத்து சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவு எடுத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரித்து, நீண்ட நாட்களுக்கு இளமையுடன் இருக்கலாம்.
Anti-Ageing Tips: இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பொதுவாக 40 வயது கடந்தாலே, சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, வயதான தோற்றம் ஏற்பட தொடங்குகிறது. இதனைத் தவிர்க்கவும், 40 வயது என்ன... 60 வயது ஆனால் கூட, சருமம் இளமையாக இருக்க சில உணவுகள் கை கொடுக்கும்.
Benefits of Fennel Water: சோம்பு என்னும் பெருஞ்சீரகம் ஒரு அற்புதமான மசாலா. உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கும் இதில் அடங்கியுள்ள மருத்துவ பலன்கள் ஏராளம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.