Skin Care Tips: ஆண் மற்றும் பெண் இருவருமே தங்களின் சருமத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே உங்கள் சருமப் பராமரிப்புக்கான வீட்டு வைத்தியங்களை இன்று இந்த பதிவில் காண்போம்.
Effective Fruit Packs For Glowing Skin: சருமத்தின் அழகை அதிகரித்து, சுருக்கங்கள் மற்றும் தழும்புகளை நீக்கி மாசு மரு இல்லாத சருமத்தை பெற உதவும் சில பேஸ் பேக்குகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Face Washing Mistakes: காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை தினமும் 4 முதல் 5 தடைவை முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் இதன் மூலம் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
பொதுவாக வெளியில் செல்லும் போது சருமத்திற்கு சன்ஸ்கிரீன்கள் போடுவோம். ஆனால் அதிகமான வெப்பம் தலைமுடியையும் பாதிக்கும். உங்கள் முடிக்கும் பாதுகாப்பு தேவை.
AC Side Effects: தினசரி ஏசியில் அதிக நேரம் இருந்தால் வறண்ட சருமம் முதல் பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏசியில் அதிக நேரம் இருந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Oily skin home remedies : வீட்டிலேயே எண்ணெய் சருமத்தை சரிசெய்ய அதிக பணம் செலவழிக்க தேவையில்லை.. வெள்ளரிக்காய், கற்றாழை, ஓட்ஸ் போன்ற பொருட்கள் இருந்தால் போதும்.
Anti-Ageing Tips: வயது ஏற ஏற, உடல்நலம் மட்டுமின்றி, சருமத்தில் சுருக்கம், வறட்சி போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க நேர்டுகிறது. நீங்கள் உங்கள் சருமத்தை இளமையாக பராமரிக்க விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்கள் உதவும்.
Side Effects of AC: வெயில் காலத்தில் ஏர் கண்டிஷனர்கள் உதவினாலும், பல்வேறு வழிகளில் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன. இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ஆண் மற்றும் பெண் இருபாலரும் தங்கள் சருமத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே உங்கள் சருமப் பராமரிப்புக்கான தக்க வீட்டு வைத்தியங்கள் எவை என்று பார்ப்போம்.
Home Remedies To Remove Sun Tan: கோடை காலம் தொடங்கியவுடன், சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். கடுமையான சூரிய ஒளியில் வெளியே செல்வதால் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சன் டேனிங்...
Korean Hacks For Glass Skin : பல கொரிய பெண்களுக்கு சருமம் கண்ணாடி போல இருக்கும். இது போன்ற சருமம் உங்களுக்கும் வேண்டுமா? அப்போ அதுக்கு நீங்க செய்ய வேண்டியது இதுதான்.
மஞ்சள் சருமத்திற்கு மட்டும் இல்லாமல் முடிக்கும் பல நன்மைகளைத் தருகிறது. முடிக்கு மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அதிக எடை அல்லது குறைந்த எடை காரணமாக, ஆண் மற்றும் பெண் இருவருமே ஸ்ட்ரெட்ச் மார்க் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸைக் குறைக்க என்னென்ன முறைகளை முயற்சி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வரும் சூழலில், அதில் இருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தோல் சிகிச்சை மருத்துவர் கனிகா பகிர்ந்த தகவல்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.