நடிகர் விக்ரம் நடித்து சக்கைப்போடு போட்ட அந்நியன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியை இயக்குனர் ஷங்கர் நிறுத்த வேண்டும் என திரைப்படத் தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரசிகர்களை எதிர்பார்ப்பின் விளிம்பில் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்திற்குப் பிறகு தனது அடுத்த படத்தைப் பற்றிய சமீபத்திய அப்டேட் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"விக்ரம்" (Vikram) படத்தில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence) நடிக்க இருந்தார். ஆனால் இப்போது பல்வேறு காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டின் பிரபலம், அதிரடி மற்றும் அடக்கி வாசிக்கும் நடிப்புக்கு பெயர் போன சியான் விக்ரம் தனது ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு சிறப்பு கிறிஸ்துமஸ் விருந்தளித்துள்ளார்.
சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் பல்துறை நடிகர்களில் ஒருவர், வியக்கத்தக்க நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை சொந்தமாகிக் கொண்டுள்ளார். சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் (Dhruv Vikram) கடந்த ஆண்டு 'Adithya Varma (ஆதித்ய வர்மா)' படத்தின் மூலம் அறிமுகமாகி, அன்பான வேடத்தில் நடித்தார். துருவ் தனக்கென தனித்துவமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார். இவர் இன்று தனது 25 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விக்ரமின் இந்த ஐந்து படங்களைப் பாருங்கள், இது துருவ விக்ரமுக்கு தொடர்ச்சியாக செய்ய ஒரு நல்ல தேர்வாகும்.
'சியான்' விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள நடிகரின் அடுத்த திரைப்படத்தில் அவரது மகன் துருவும் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. என முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்!
சந்திரயான் 2-வின் முக்கியமான தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த தருணத்தை எப்படி நேரலையாக பார்ப்பது என்பதைக் குறித்து பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.