தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அரசு வேலைக்காகப் படித்துவரும் மாணவர்கள் தங்களின் தேர்வுக்காகத் தீவிர பயிற்சிப்பெற்றுவரும் நிலையில் நீங்கள் தேர்வெழுதச் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய சான்றிதழ்கள் சமர்ப்பிக்காமலிருந்தால் உடனடியாக இன்றே சமர்ப்பிக்கவும்.
Pongal Special Gift Pack 2025: பொங்கல் சிறப்பு தொகுப்பில் கடந்தாண்டு ரூ.1000 ரொக்கத்துடன் சில பொருள்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில், இந்தாண்டு புதிய பொருள் ஒன்றும் தொகுப்பில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Kalaignar Kanavu Illam Latest News Updates: தமிழ்நாடு அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு குறித்த புதிய அப்டேட் ஒன்றை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Tamil Nadu Latest News: இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Pongal Package Gift Latest Updates: பொங்கல் மளிகை தொகுப்பில் இடம்பெறும் பொருட்களை கூட்டுறவு சங்கங்களிடமிருந்து வாங்க விண்டும் என தமிழக அரசு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்.
அரசியல் என்பது சினிமா படமல்ல, ஒரு வாரம் ஓடி விட்டு போவதற்கு, திமுக என்பது எக்கு கோட்டை. திமுகவிற்கு என பெரும் யுத்த வரலாறு உள்ளது. பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேச்சு.
விசிகவில் இருந்து விலகிய ஆதவ் பாமகவில் சேர விருப்பம் தெரிவித்தால் பரிசிளிப்போம்: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த விரைந்து நடத்த வேண்டும் என பாமக கௌரவத் தலைவர் ஜி கே மணி திருவள்ளூரில் பேட்டி
Why Ilayaraja Was Denied Permission Into Nachiyar Thirukovil : இசையமைப்பாளர் இளையராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாதது குறித்த விவகாரம் தலை தூக்கி இருப்பதை அடுத்து, இதற்கான விளக்கத்தை இந்து சமய அறநிலையத்துறை கொடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.