இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவைகுண்டம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, பெயரைச் சூட்டிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி சேரங்கோடு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புல்லட் என்ற காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
40 நாட்களுக்கு முன்பு இறந்த ஜேசிபி டிரைவர்... இறுதிச்சடங்குகள் எல்லாம் முடந்த நிலையில் 40வது நாள் வந்திரங்கிய அதிர்ச்சி.. மர்மம் புரியாமல் திகைத்து நிற்கும் போலீஸார்... நடந்தது என்ன? இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்...
கடலூர் அருகே விடுமுறையை கொண்டாட கடற்கரைக்கு வந்த பெண்கள்... திடீரென நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்.. சல்லடைபோட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸார்.. இவ்வழக்கு குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்...
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக அரசை கண்டித்து நாளை முதல் தங்களது வீடுகளின் முன்பு நின்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
சொந்தமாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு தமிழக அரசு கடன் உதவி வழங்குகிறது. இப்போது புதிதாக தொழில் தொடங்குபவர்கள் டான்சீட் திட்டத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிட, பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Chennai Police | சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவரங்களை வெளியிடக்கூடாது என சென்னை மாநகர காவல்துறை முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
Anna University Student Harassment Case: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.