Foods To Control Cholesterol Level In Women: பெண்கள் தங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க இந்த 7 உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
பூசணிவிதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் இரண்டும் பொதுவாக நாம் தினமும் சாப்பிட்டுவருவதால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை விரிவாக இங்குப் பார்ப்போம்.
Health Benefits of ABC Juice: ஏபிசி ஜூஸ் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உட்கொள்ளப்படுகின்றது.
Uric Acid | உடம்பில் வலி இருக்கும் இடங்களில் வைத்து யூரிக் ஆசிட் அமில பிரச்சனை இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கயாக இருப்பதும் அவசியம்.
Fasting Benefits | 72 மணி நேர உண்ணாவிரதம் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பு எரிப்பு இயல்பாகவே அதிகரிக்கும்.
Health Benefits Of Tofu: சைவ உணவுக்காரர்கள் தங்களுக்கு புரதச்சத்து தேவைக்காக பன்னீரை போலவே இருக்கும் இந்த டோஃபுவை உண்ணலாம். டோஃபுவில் இருக்கும் ஊட்டச்சத்து மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Protein Rich Vegetarian Foods:உணவில் புரதம் சேர்க்க, பெரும்பாலும் முட்டை அல்லது இறைச்சி சாப்பிட வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், பல சைவ உணவுகளும் புரத சத்து நிறைந்தவை.
உலகளவில் மக்கள் எதிர்கொள்ளும் பெரிய நோய்களில் ஒன்று நுரையீரல் புற்றுநோய் எதற்காக மற்றும் எப்படி இது உடலில் தோன்றுகிறது. மேலும் எதை செய்தால் புற்றுநோயை தடுக்கலாம். வாங்கப் பார்போம்.
Energy Booster Foods: காலையில் ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொண்டால், நாள் முழுவதும் ஆற்றல் குறையாமல் இருப்பதோடு, நோய்கள் எதுவும் அண்டாது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், அளவுக்கு அதிகமாக அருந்துவது, பாதிப்பையே உண்டு செய்யும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
Plank Excercise To Burn Belly Fat: தொப்பை கொழுப்பை கரைக்கும் சக்தி வாய்ந்த பயிற்சியான பிளாங்க் என்னும் உடல் பயிற்சி மூலம், ஒரே மாதத்தில் தொப்பையை மளமள என குறைக்கலாம்.
Vitamin B12 Deficiency Symptoms: நம் உடலின் சீரான செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான ஊட்டசத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12. இதன் முறைபாடு காரணமாக, நரம்பு மண்டல் பாதிப்பு உட்பட, பல தீவிர ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
Kitchen Masalas To Control Diabetes: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் பல நோய்களில் ஒன்று நீரிழிவு நோய். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
கல்லீரல் உடலில் சேரும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலில் சேர்ப்பது, நல்ல கொலஸ்ட்ராலை உருவாக்குவது, வளர்சிதை மாற்றத்திற்கு உதவுவது போன்ற பல முக்கிய வேலைகளை செய்கிறது.
Health Tips: உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடலை பேணுவது நல்ல விஷயம் என்றாலும், அங்கு எந்த வயதில் சென்றால் சரியாக இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.