தமிழ்நாடு

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் பருவமழை வழக்கத்தைவிட 9 சதவீதம்  குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது!

Nov 20, 2019, 03:16 PM IST
கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்: PMK

கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும்: PMK

கீழடி அகழாய்வை விரிவுபடுத்தவும், அருங்காட்சியகத்தை திட்டமிட்டதை விட பிரமாண்டமாக அமைக்கவும் வசதியாக மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியையும் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!

Nov 20, 2019, 12:54 PM IST
இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!!

இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை!!

இந்தியா முழுவதும் இரண்டாவது நாளாக தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Nov 20, 2019, 11:45 AM IST
காவிரியில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு; மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை

காவிரியில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பு; மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை

தெற்கு கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது.

Nov 20, 2019, 11:29 AM IST
அதிகாலை முதல் சென்னையில் ஒரு மணி நேரமாக பெய்த மழை #ChennaiRain

அதிகாலை முதல் சென்னையில் ஒரு மணி நேரமாக பெய்த மழை #ChennaiRain

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Nov 20, 2019, 10:49 AM IST
சென்னையில் மட்டும் உயர்ந்த பெட்ரோல் விலை!! டெல்லி, மும்பை, கொல்கத்தா மாற்றம் இல்லை

சென்னையில் மட்டும் உயர்ந்த பெட்ரோல் விலை!! டெல்லி, மும்பை, கொல்கத்தா மாற்றம் இல்லை

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (20.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Nov 20, 2019, 09:16 AM IST
சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய தனி குழு அமைப்பு: TN Govt

சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய தனி குழு அமைப்பு: TN Govt

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய அரசு தனி குழு அமைப்பு..!

Nov 19, 2019, 08:28 PM IST
நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்: கமல்!

நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்: கமல்!

நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!

Nov 19, 2019, 07:43 PM IST
பாத்திமா தற்கொலை தொடர்பாக உயர் விசாரணை... திருமா கோரிக்கை!

பாத்திமா தற்கொலை தொடர்பாக உயர் விசாரணை... திருமா கோரிக்கை!

மாணவி பாத்திமா லத்திப் தற்கொலைக்கு உயர் விசாரணைக் கோரி இன்று மனிதவள மேம்பாட்டுத் அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் அவர்களிடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா கோரிக்கை மனு அளித்தார்.

Nov 19, 2019, 06:40 PM IST
MKS-ன் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர்: RS.பாரதி!

MKS-ன் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர்: RS.பாரதி!

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தின் புதிய மாவட்டங்களில் வார்டுகள் வரையறை செய்யப்படவேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்!

Nov 19, 2019, 05:54 PM IST
சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்: TN Govt..!

சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்: TN Govt..!

சர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!

Nov 19, 2019, 04:58 PM IST
நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய நவீன் பட்நாயக்..!

நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய நவீன் பட்நாயக்..!

ஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்...!

Nov 19, 2019, 03:31 PM IST
ரஜினி சொல்லும் அதிசயம் தமிழக அரசியலில் நடக்காது: ஜெயக்குமார்!

ரஜினி சொல்லும் அதிசயம் தமிழக அரசியலில் நடக்காது: ஜெயக்குமார்!

தமிழக அரசு மீது கல்லெடுத்து அடிக்க நினைத்தால் அவர்கள் மீது தான் காயம் ஏற்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்..!

Nov 19, 2019, 03:09 PM IST
உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்துவது ஆபத்தானது -பாமக...

உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்துவது ஆபத்தானது -பாமக...

புதிய மாவட்டங்கள் உருவாக்கத்தைக் காரணம் காட்டி உள்ளாட்சித் தேர்தல்களை தாமதப்படுத்துவது ஆபத்தானது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

Nov 19, 2019, 11:49 AM IST
ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹232 அதிகரிப்பு..!

ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹232 அதிகரிப்பு..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் 

Nov 19, 2019, 11:28 AM IST
தமிழக அரசு சார்பில் மாற்று எரிசக்தி குறித்து ஒருநாள் பயிற்சி...

தமிழக அரசு சார்பில் மாற்று எரிசக்தி குறித்து ஒருநாள் பயிற்சி...

தமிழக அரசு சார்பில் “விற்பனை மற்றும் சந்தை படுத்துதல் மற்றும் மாற்று எரிசக்தி” குறித்து ஒருநாள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Nov 19, 2019, 08:44 AM IST
உழவர்களை வணிக ரீதியாக உயர்த்தும் வகையில் tngovt புதுதிட்டம்...

உழவர்களை வணிக ரீதியாக உயர்த்தும் வகையில் tngovt புதுதிட்டம்...

தமிழ்நாட்டில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு நிதியளிப்பதற்கான திட்டத்தினை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.,  

Nov 19, 2019, 08:25 AM IST
தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால்...

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால்...

தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Nov 19, 2019, 08:07 AM IST
பொய் பிரசாரத்துக்கு முற்றுபுள்ளி வைத்த நீதிபதி - மு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்

பொய் பிரசாரத்துக்கு முற்றுபுள்ளி வைத்த நீதிபதி - மு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்தார்.

Nov 18, 2019, 08:49 PM IST
டிச., 2 அன்று உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் -TNEC!

டிச., 2 அன்று உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் -TNEC!

தமிழ்நாட்டில் உள்ளாட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் தேதி வரும் டிசம்பர் 2-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Nov 18, 2019, 03:16 PM IST