தமிழ்நாடு

AIADMK கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பெண் படுகாயம்!

AIADMK கொடி கம்பம் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பெண் படுகாயம்!

கோவையில் அ.தி.மு.க கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்!!

Nov 12, 2019, 01:07 PM IST
'தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு'- இந்திய வானிலை ஆய்வு மையம்

'தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு'- இந்திய வானிலை ஆய்வு மையம்

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Nov 12, 2019, 12:54 PM IST
அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்..? - EPS தாக்கு..!

அரசியல் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்..? - EPS தாக்கு..!

உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மாநில தேர்தல் ஆணையம் என்ற தன்னாட்சி அமைப்பு தான் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

Nov 12, 2019, 12:36 PM IST
பெரியார் பல்கலை., பணியாளர் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்: PMK

பெரியார் பல்கலை., பணியாளர் மீதான பழிவாங்கலை கைவிட வேண்டும்: PMK

54 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணைகளை பெரியார் பல்கலைக்கழகம்  திரும்பப் பெற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்!!

Nov 12, 2019, 12:06 PM IST
திமுகவில் திருநங்கைகளுக்கான தனி அணி உருவாகிறது?...

திமுகவில் திருநங்கைகளுக்கான தனி அணி உருவாகிறது?...

திமுகவில் திருநங்கைகளை சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படத்தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Nov 12, 2019, 12:00 PM IST
வேலூர் சிறையிலிருந்து 1 மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

வேலூர் சிறையிலிருந்து 1 மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்! 

Nov 12, 2019, 11:53 AM IST
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 112  ரூபாய் குறைவு..!

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு 112 ரூபாய் குறைவு..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 112  ரூபாய் குறைந்து விற்பனை!!

Nov 12, 2019, 11:28 AM IST
ரஜினி என்ன அரசியல் தலைவரா?... அவர் ஒரு நடிகர் தான்... : EPS

ரஜினி என்ன அரசியல் தலைவரா?... அவர் ஒரு நடிகர் தான்... : EPS

நாடாளுமன்றத் தேர்தலின்போது உருவாக்கப்பட்ட அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!

Nov 11, 2019, 07:06 PM IST
மூதாட்டியை தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்க: ராமதாஸ் கோரிக்கை

மூதாட்டியை தாக்கி கொன்ற காவலர்களை கைது செய்க: ராமதாஸ் கோரிக்கை

மனிதாபிமானம் சிறிதும் இல்லாமல் அப்பாவி பெண் மீது காவலர்கள் நடத்திய அத்துமீறலும், தாக்குதலும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Nov 11, 2019, 06:47 PM IST
தமிழகம் (ம) புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகம் (ம) புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தென் மாவட்டங்களிலும், வடக்கு உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

Nov 11, 2019, 03:57 PM IST
காற்று மாசை கண்டு மக்கள் அச்சம் கொள்ளை தேவையில்லை: உதயக்குமார்

காற்று மாசை கண்டு மக்கள் அச்சம் கொள்ளை தேவையில்லை: உதயக்குமார்

காற்று மாசு காரணமாக சென்னையில் யாருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டதாக தகவல் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Nov 11, 2019, 12:52 PM IST
சென்னை HC-ன் 49ஆவது தலைமை நீதிபதியாக AP.சாஹி பதவியேற்பு!

சென்னை HC-ன் 49ஆவது தலைமை நீதிபதியாக AP.சாஹி பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக AP.சாஹி பதவியேற்றார்..!

Nov 11, 2019, 12:20 PM IST
மீண்டும் உச்சத்தில் தங்கம், வெள்ளியின் விலை நிலவரம்...

மீண்டும் உச்சத்தில் தங்கம், வெள்ளியின் விலை நிலவரம்...

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 144  ரூபாய் குறைந்து விற்பனை!!

Nov 11, 2019, 11:27 AM IST
TN சேஷன் மறைவுக்கு பாமக நிறுவனர் இராமதாசு இரங்கல்...

TN சேஷன் மறைவுக்கு பாமக நிறுவனர் இராமதாசு இரங்கல்...

முன்னாள்  தேர்தல் ஆணையர் சேஷன் மறைவுக்கு பாமக நிறுவனர் இராமதாசு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Nov 11, 2019, 10:21 AM IST
திமுக ஆட்சியை மக்கள் விரும்ப வில்லை -பொன்.ராதாகிருஷ்ணன்!

திமுக ஆட்சியை மக்கள் விரும்ப வில்லை -பொன்.ராதாகிருஷ்ணன்!

திமுக தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை தமிழக மக்கள் விரும்பவில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிரு‌‌ஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Nov 11, 2019, 10:03 AM IST
தமிழகத்தின் தேர்தல் முகம் TN சேஷன் உடல்நலக் குறைவால் காலமானார்...

தமிழகத்தின் தேர்தல் முகம் TN சேஷன் உடல்நலக் குறைவால் காலமானார்...

இந்தியாவின் 10-வது தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் சென்னை அடையாற்றில் உள்ள இல்லத்தில் காலமானார்.

Nov 11, 2019, 06:09 AM IST
துணை முதல்வர் OPS-க்கு உலக தமிழ் சங்கம் சார்பில் தங்க தமிழ் மகன் விருது!

துணை முதல்வர் OPS-க்கு உலக தமிழ் சங்கம் சார்பில் தங்க தமிழ் மகன் விருது!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் தங்க தமிழ் மகன் விருது..!

Nov 10, 2019, 07:48 PM IST
பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்...

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்...

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க திருச்சி கோட்டம் முடிவு செய்துள்ளது!

Nov 10, 2019, 04:28 PM IST
தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: CMD

தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: CMD

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!! 

Nov 10, 2019, 04:11 PM IST
உள்ளாட்சித் தேர்தல்: ADMK விருப்பமனு நவ.,15, 16 முதல் பெறலாம்..!

உள்ளாட்சித் தேர்தல்: ADMK விருப்பமனு நவ.,15, 16 முதல் பெறலாம்..!

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.15, 16 முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அதிமுக அறிவிப்பு..!

Nov 10, 2019, 03:46 PM IST