தமிழ்நாடு

மன்னிப்பு கேள்; இல்லையென்றால் அவதூறு வழக்குல் ராமதாஸ், சீனிவாசனை எச்சரிக்கும் திமுக

மன்னிப்பு கேள்; இல்லையென்றால் அவதூறு வழக்குல் ராமதாஸ், சீனிவாசனை எச்சரிக்கும் திமுக

முரசொலி இடம் பஞ்சமி நிலம் என தவறான - பொய்யான - ஆதாரமற்ற தகவல்களை கூறி வரும் ராமதாஸ், சீனிவாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்களிடம் ரூ. 1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Nov 23, 2019, 08:22 AM IST
Oil Price: சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைவு

Oil Price: சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைவு

இன்று பெட்ரோல் விலை அதிகரித்தும் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து குறைந்தும் இருக்கிறது. 

Nov 23, 2019, 07:52 AM IST
MLA-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? ஆளும் அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்

MLA-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? ஆளும் அரசை எச்சரிக்கும் ஸ்டாலின்

தமிழகத்தில் சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும் என்று எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

Nov 22, 2019, 07:55 PM IST
கமல் உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; விரைவில் சந்திப்பார்: MNM

கமல் உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; விரைவில் சந்திப்பார்: MNM

கமல்ஹாசனுக்கு சிகிச்சை நலமாக முடிந்தது. அவர் உடல்நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி; விரைவில் உங்களை சந்திப்பார் என மக்கள் நீதி மய்யம் தகவல்

Nov 22, 2019, 06:30 PM IST
நண்பர் கலைஞானி கமல்ஹாசன் விரைவில் முழுநலம் பெற வேண்டு: ஸ்டாலின் விருப்பம்

நண்பர் கலைஞானி கமல்ஹாசன் விரைவில் முழுநலம் பெற வேண்டு: ஸ்டாலின் விருப்பம்

அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்து நேரில் நலம் விசாரித்த மு.க. ஸ்டாலின்

Nov 22, 2019, 06:08 PM IST
கோயில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை!

கோயில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்திற்கு இடைக்கால தடை!

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு  இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!

Nov 22, 2019, 01:55 PM IST
IIT இட ஒதுக்கீடு பின்னடைவு பணியிடங்கள் உடனே நிரப்ப வேண்டும் - PMK

IIT இட ஒதுக்கீடு பின்னடைவு பணியிடங்கள் உடனே நிரப்ப வேண்டும் - PMK

ஐ.ஐ.டிகள் மற்றும் ஐ.ஐ.எம்.களில் எத்தனை பணியிடங்களை பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கினால் அவர்களுக்கு முறையே 27%, 15%, 7.5% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படுமோ, அத்தனை பணியிடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும். 

Nov 22, 2019, 01:31 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் விரைவில் நடக்கும்: EPS திட்டவட்டம்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் விரைவில் நடக்கும்: EPS திட்டவட்டம்!

ஆட்சியில் இருந்தபோதும், இல்லாதபோதும் மக்களுக்கு எதையும் செய்யாதவர்களுக்கு பாவமன்னிப்பு கிடைக்காது என  குட்டிக்கதை கூறி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சாடி முதல்வர் பழனிசாமி பேச்சு!!

Nov 22, 2019, 01:14 PM IST
தமிழகத்தில் இன்றைய தங்கம் வெள்ளியில் விலை நிலவரம்..!

தமிழகத்தில் இன்றைய தங்கம் வெள்ளியில் விலை நிலவரம்..!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 232 ரூபாய் அதிகரித்து விற்பனை!!

Nov 22, 2019, 12:33 PM IST
புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்தார் EPS..!

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்தார் EPS..!

நெல்லையில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

Nov 22, 2019, 11:21 AM IST
கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ₹.255 கோடிக்கு மேல்..!

கடந்த 3 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ₹.255 கோடிக்கு மேல்..!

பிரதமர் மோடி, கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்போது தனி விமானத்துக்கு மட்டும், சுமார் 255 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்..!

Nov 22, 2019, 11:06 AM IST
விருப்பமனு கட்டணத்தை திரும்ப பெறலாம் என  திமுக அறிவிப்பு..!

விருப்பமனு கட்டணத்தை திரும்ப பெறலாம் என திமுக அறிவிப்பு..!

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்டணத்தை திரும்பபெறலாம் என திமுக அறிவித்துள்ளது!

Nov 22, 2019, 10:34 AM IST
உதயமானது தமிழகத்தின்  தமிழகத்தின் 33வது மாவட்டமான தென்காசி

உதயமானது தமிழகத்தின் தமிழகத்தின் 33வது மாவட்டமான தென்காசி

புதிதாக உதயமான தென்காசி மாவட்டத்தின் துவக்க விழாவை தமிழக முதலவர் துவக்கி வைத்தார்!

Nov 22, 2019, 09:23 AM IST
தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியை அறிவிப்பு!

தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: ஆட்சியை அறிவிப்பு!

தொடர்மழை காரணமாக நாக்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்!!

Nov 22, 2019, 08:35 AM IST
2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார்: EPS

2021 ஆம் ஆண்டில் அதிமுவை சேர்ந்த ஒருவரே முதல்வராக இருப்பார்: EPS

கணக்கெடுப்பு பணிகள் முடிந்தபிறகு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Nov 21, 2019, 08:01 PM IST
ராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு நீடித்ததற்கு காரணம் காங்., - ஷா!!

ராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு நீடித்ததற்கு காரணம் காங்., - ஷா!!

ராம்ஜன்ம பூமி வழக்கு இத்தனை ஆண்டு காலம் நீடித்ததற்கு காரணமே காங்கிரஸ் தான் - அமித் ஷா குற்றச்சாட்டு!!

Nov 21, 2019, 07:24 PM IST
2021ம் ஆண்டு தமிழகத்தில் 100% அதிசயம் & அற்புதம் நடக்கும்: ரஜினிகாந்த் உறுதி

2021ம் ஆண்டு தமிழகத்தில் 100% அதிசயம் & அற்புதம் நடக்கும்: ரஜினிகாந்த் உறுதி

2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவீதம் மிகப்பெரிய அதிசயத்தையும், அற்புதத்தையும் நிகழ்த்திக் காட்டுவார்கள் என ரஜினி கூறியுள்ளார்.

Nov 21, 2019, 06:05 PM IST
ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம்... -சீமான்!

ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம்... -சீமான்!

ரஜினிகாந்த் எனும் வெற்றுப்பிம்பம் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021யில் நடக்கும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Nov 21, 2019, 05:37 PM IST
இரண்டே மாதத்தில் உடல் எடையை குறைக்க எளிய வழி...

இரண்டே மாதத்தில் உடல் எடையை குறைக்க எளிய வழி...

உங்கள் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால், இந்த ஒரு பொருளை பாலில் கலந்து குடித்தால் போதும். அடுத்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நீங்கள் பார்க்க இயலும்.

Nov 21, 2019, 04:48 PM IST
தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Nov 21, 2019, 04:40 PM IST