Most Streaming Music Director In Spotify 2024 : இந்த ஆண்டில் அதிக படங்களுக்கு இசையமைத்து, spotify தளத்தில் யார் அதிகமாக stream செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் தெரியுமா?
Sorgavaasal Movie Promotion Photos : ஆர்.ஜே.பாலாஜி, அனிருத், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கையில் சிலேட்டை வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Keerthy Suresh Rumored To Be Get Married Soon : பிரபல நடிகை கீர்த்தி சுரேஷிற்கு வரும் டிசம்பரில் திருமணம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vettaiyan Movie Manasilaayo Song Reactions: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் வேட்டையன் திரைப்படத்தின் மனசிலாயோ பாடலுக்கு நெட்டிசன்களின் ரியாக்ஷன்களை இங்கு காணலாம்.
Vettaiyan Fist Single Manasilaayo Song Lyrical Video : ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகியிருக்கிறது. இது எப்படியிருக்கிறது?
Latest News Indian 2 Movie : சில நாட்களில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. அப்போது படம் குறித்த சில முக்கிய தகவல்களை இயக்குநர் ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.
Indian 2 First Review Is Out: கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகயுள்ளது. தற்போது எக்ஸ்க்ளுசிவாக படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
Thalapathy 69 Cast : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதே போல, இவர்களுடன் இணையும் பிரபலங்கள் யார் யார் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து, இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு படம் குறித்து பேசினார்.
Indian 2 Songs : கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள விமர்சனம், இதோ.
ஹைதராபாத்தில் 20,000 ரசிகர்கள் கலந்து கொண்ட கண்கவர் வெளியீட்டு நிகழ்வில் - ‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
Director Atlee Movie Starring Allu Arjun : இயக்குநர் அட்லீ இயக்கி வரும் புதிய படத்தில் நடிக்க இருக்கும் நாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் யார் தெரியுமா?
Anirudh Ravichander: இசையமைப்பாளர் அனிருத்தை வைத்து, சூப்பர் ஹிட் படம் ஒன்று இயக்கப்பட இருந்தது. ஆனால் அது கைமாறி வேறு ஒரு ஹீரோவிற்கு சென்றுவிட்டது. அது என்ன படம் தெரியுமா?
Dhanush Anirudh Ravichander Friendship: நடிகர் தனுஷும், இசையமைப்பாளர் அனிருத்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில், அவர்களின் நட்பில் விரிசல் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.