தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏறத்தாழ 26 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 6,83,486 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,586 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று 5,990 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேபோல கொரோனா (Coronavirus) தொற்றால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 6,031 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 3,74,172 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 52,379 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 4,28,041 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,285 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இன்று 5,951பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இன்று 6,998 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.