பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை கசியவிட்டது தொடர்பாக ராணுவத்தை சேர்ந்த சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் Honey-Trap எனப்படும் சமூக ஊடகம் மூலமாக உளவு பார்க்கும் பெண்ணின் வலையில் சிக்கியிருந்தார்.
நம் வாழ்வை நிம்மதி நிறைந்த பூங்காவாக்க, பனிப் பாறைகளிலும் பாலைவனங்களிலும் இரவும் பகலும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருக்கும் வீர்ரகளை எப்போதும் நம் நினைவில் கொள்வது அவசியமாகும்
லடாக், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய எல்லை பகுதிகளில் உளவு தகவல்களை சேகரிப்பதில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.
சௌரப் சர்மா 2020 ஜூன் மாதம் உடல்நலனைக் காரணம் காட்டி ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மொபைல் போனில் அவரது செயல்பாடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தன் தவறுகளுக்கு வருந்தாத சீனா, மற்ற நாடுகள் மீது போர் தொடுப்பதிலும், அண்டை நாடுகளின் பிராந்தியங்களை அபகரித்து சொந்தமாக்கிக் கொள்வதிலும்தான் தன் ஈடுபாட்டைக் காட்டி வருகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதில் நடவடிக்கை 360 டிகிரியில் நடந்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh)) தெரிவித்தார்.
மக்களுக்கு '' தீபாவளி வாழ்த்துக்கள் '' என்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்கள், அனைவரின் செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறினார்.
ஜூன் மாதம் இந்தோ-சீன எல்லையில் வன்முறை மோதல்கள் தீவிரமான பொது மற்றும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், உறவில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை கூட்டாக இணைந்து எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக, இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது. LAC பகுதிகளில் ராணுவம் மற்றும் விமானப்படையின் கூட்டுப் பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன.