தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழக அரசினால் வழங்கப்படும் மருந்து பாட்டில்கள் காலியிடத்தில் வீசிச் செல்லப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயலில் இருந்து துறைமுகம் வரை 19 கிலோமீட்டர் தொலைவிற்கு 2 அடுக்கு பறக்கும் மேம்பாலம் அமைய உள்ளது என்று அமைச்சர் மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார்.
How To Use Antibiotics: பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றை அதிகமாக பயன்படுத்துவது உடல்நலனுக்கு தீங்குகளை ஏற்படுத்தும்
COVID-19 Medicine Side Effects: கோவிட் மருந்தை பயன்படுத்தினால் கொரோனாவின் புதிய மாறுபாடு உருவாகிறதா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வின் முடிவுகளால் கொரோனா அச்சம்
Farms For Snake: பாம்பிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து குடித்தால், மது குடிப்பவர்களுக்கு உடலில் அதன் தாக்கம் ஏற்படாதாம்! பாம்புப் பண்ணைத் தொழிலில் செழித்து வளரும் சீனா
Jan Aushadhi Kendra: நாடு முழுவதும் 1800 மருந்துகள், 285 மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் ஜன் ஔஷாதி கேந்திரா என்னும் பல மருந்தகங்களை மத்திய அரசு திறக்க உள்ளது. இதில் பலருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படுகிறது.
Medicine Color Reason: நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது பலமுறை மருந்துகளை உட்கொண்டிருக்க வேண்டும். அந்த மருந்துகள் பல வண்ணங்களில் உள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த மருந்துகள் வண்ணமயமாக இருப்பதன் ரகசியம் என்ன?
இதய நோயால் பாதிக்க பட்டு அறுவை சிகிச்சைக் காக காத்திருக்கும் சிறுவன் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் நிதியுதவி வழங்கியுள்ளார்.
Elon Musk On Weight Loss: பல நீரிழிவு மருந்துகள் உங்கள் எடையைக் குறைக்க உதவும் திறன் பெற்றவை என்ற செய்தி சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகின்றன. அதற்கு காரணம் எலோன் மஸ்க் போட்ட ஒரு ஒற்றை டிவிட்டர் பதிவு தான்!
Potassium Iodide Atomic Attack: அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தற்போது பொட்டாசியம் அயோடைடை வாங்குவதில் மும்முரமாக உள்ளன, இதனால் அணுசக்தி தாக்குதல்களைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையா?
WHO Health Alert: ஹரியானாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 66 குழந்தைகள் மரணித்ததை அடுத்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் சிரப்கள் குறித்த எச்சரிக்கை
கியூலெக்ஸ் வகை கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு நடப்பாண்டில் இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். அசாமை அலறவிடும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலின் பின்னணி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.