குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நாம் கண்டிப்பாக உணவில் பாலை சேர்த்துக் கொள்கிறோம். ஊட்டச்சத்து நிறைந்த பால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே போல் வெல்லமும் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது.
மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆயுர்வேதத்தில் இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள், மஞ்சள் பாலை தவிர்க்க வேண்டும்.
தீபாவளி பண்டிகை விரைவில் வர உள்ள நிலையில் பலரும் தங்கள் சருமம் அழகாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்.
Chennai Rain Latest News Updates: தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் பால் உள்ளிட்ட அத்தியாவச பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் நகரமே பரபரப்பான நிலையில் காணப்படுகிறது.
Lifestyle Tips: பாக்கெட் பாலை குடிக்கும் முன்னர் அதை கொதிக்க வைக்க வேண்டுமா, வேண்டாமா என் விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.
பால் ஆரோக்கியமான, ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உணவு பொருள் என்றாலும், சில உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது, பால் குடித்த முன்னர் அல்லது பின்னர் சாப்பிடுவது பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும் என எச்சரிக்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
Health Benefits of Turmeric Milk: ஆயுர்வேதத்தில், மஞ்சள், பால் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை ஒரு சக்திவாய்ந்த கவலையாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவது மட்டுமல்லாமல், இன்னும் பல சிறந்த நன்மைகளும் கிடைக்கின்றன.
Adulterated Milk: கலப்படம் செய்யப்பட்ட பாலை வீட்டிலேயே எளிமையாக கண்டறிவது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம். இந்த மூன்று கலப்படங்களை வீட்டிலேயே நீங்கள் கண்டறியலாம்.
Banana With Milk Beneficial: பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா அல்லது தீமை விளைவிக்குமா என்ற சந்தேகம் இருந்தால் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வாழைப்பழம் மற்றும் தயிர் கலவையானது தாம்பத்திய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? இது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Best Calcium Rich Foods: கால்சியம் சத்து கிடைக்க பால் (Milk) தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என உணவியல் நிபுணர் ஆயுஷி யாதவ் தெரிவித்துள்ளார். இயற்கையான வழியில் உடலில் கால்சியம் தேவையை பூர்த்தி செய்யும் சில உணவுகளை பற்றி அவர் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.