ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருப்பவருக்கு நிச்சயம் திருமண தடை, சுப காரிய தடை போன்றவை ஏற்பட்டு வாழ்க்கையில் முன்னேற முடியாமல் தவிப்பார்கள். ஆனால், இதிலிருந்து விடுபட சில எளிய பரிகாரங்கள் உள்ளன.
சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் இருக்கும் நிலையில், ஜூலை 12, 2022 அன்று, மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அப்போது சில ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்
சிவனின் அருளை முழுமையாக பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 வகையான தானியங்களை அர்ப்பணம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும். பக்தர்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து அவர்களின் அனைத்து மன ஆசைகளும் நிறைவேறும் உள்ளன.
சனி வக்ர பெயர்ச்சி 2022: ஜூலை 12 முதல், சனியின் அருள் பெற உள்ள சில ராசிகள், புதிய வேலை, பண வரவு உட்பட பல சாதகமான பலன்களை பெற்று, வாழ்க்கையில் பெரும் முன்னெற்றத்தை பெறுவார்கள்.
வில்வ இலைக்கு பலவிதமான முக்கியத்துவம் உள்ளது. முக்கூறுகளைக் கொண்ட வில்வ இலையின், மூன்று இலைகள், திரிசூலத்தின் குறியீடாகக் கொள்ளப்படுகிறது. வில்வ இலைகளின் மூன்று கூறுகள் இந்து கடவுளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது.
சனிபகவானின் அருளைப் பெறவும், ஏழைரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்கவும், சனி மகாதசையின் போது ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்கவும் செய்ய கூடிய சில எளிய பரிகாரங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் அனைத்து ராசி அறிகுறிகளின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இந்நிலையில் சில ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதமும் மிகவும் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
சனி தேவன் அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் ஆக்கும் வல்லமை பெற்றவர். எனவே, மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற சனியின் ஆசீர்வாதத்தைப் பெறுவது மிகவும் முக்கியம்.
இந்து மதத்தில் தானத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சில வகை தானங்கள் பல தலைமுறைகளுக்கு நன்மை பயக்கும் என்பது மத நம்பிக்கை. ஏழைகளுக்கு ஆடை, உணவு மற்றும் பசுக்களை தானம் செய்வது மிகவும் சிறப்பு. அமாவாசை, சிரார்த்தம், கிரகணம் போன்ற விசேஷ நாட்களில் தானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கீழே பட்டியலிடப்பட்டுள்ள 7 வகையான தாங்கள் சிறப்புப் பலன்களை கொடுக்கின்றன.
பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆனி மாதத்தில், சூரியன், வெள்ளி, செவ்வாய், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களின் நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கும். இவற்றில் சில பெயர்ச்சிகள் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
வாழ்வில் சகல கஷ்டங்களும், ஜாதக தோஷங்களும் நீங்க சோமவார விரதமிருந்தால் போதும். திங்கட்கிழமையில் பிரதோஷமும் வருமானால், அது மிகவும் விசேஷமான சோமவார விரதமாக அமையும். பிரதோஷ காலம் சிவனுக்கு மிகவும் உகந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வசதியாக இருக்க, செல்வத்தையும் பெற இரவும் பகலும் கடினமாக அனைவரும் உழைக்கிறோம். ஆனால் பல நேரங்களில், கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியாமல் போகிறது.
Mars Transit 2022: செவ்வாய் கிரகம் விரைவில் மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இது அனைத்து ராசிகளுக்கு ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிகளுக்கு சுபபலன்களை அள்ளிக் கொடுக்க உள்ளது.
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ போதுமான பணம் இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் பல சமயங்களில், பல வகைகளில் கடுமையாக முயற்சி செய்த பிறகும், வருமானம் அதிகரிக்கப்பதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.