உலகம் முழுவதும் கொரோனாவை பரப்பிய பிறகு, பல நாடுகளுடனான தன்னுடைய உறவில் சீனா பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இந்தியா, மியான்மார், ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யாவும் சேர்ந்துள்ளது.
PoK மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களிலும், பாராக்குகளிலும் கொரோனா தொற்றும் மிக வேகமாக பரவியுள்ளது. கொரோனா நெருக்கடியை முறையாக சமாளிக்க தவறிவிட்டதாக பாகிஸ்தான் அரசு மீது மக்கள் குற்றச்சாட்டு.
புகைபிடிப்பதால், இந்த நோய் தொற்று ஆபத்து அதிகரிக்கிறது என்றும், புகை பிடிக்கும் பழக்கம் உள்ள நோயாளிகள்,கொரோனா வைரஸினால் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
முஸஃபர்நகரைச் (UP) சேர்ந்த சச்சினுக்கும் ஷாம்லியைச் சேர்ந்த நேஹாவிற்கும் ஜுன் 29 அன்று திருமணம் நடந்தது. ஜூன் 30 அன்று மணப்பெண் உட்பட மணமகன் வீட்டில் அனைவரும் அவர்களது வீட்டிற்கு திரும்பினர்.
நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பிடன், தான் தேர்தலில் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் 'இயற்கை பங்காளியான' இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவது தனது முன்னுரிமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், 18,653 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், தொற்றின் மொத்த எண்ணிக்கை அதிகரித்து 5,85,493 ஆகியுள்ளது. குணமடைபவர்களின் விகிதம் படிப்படியாக மேம்பட்டு, 60 சதவீதத்தை எட்டியுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முகக்கவசங்கள் உண்மையான கேடயங்களாக உள்ளன. முகத்தின் பல்வேறு இடங்களை இவை மறைப்பதால், கிருமிகள், நமது வாய், மூக்கு ஆகிய உறுப்புகள் வழியாக நமது உடலிற்குள் செல்வதை இவை தடுக்கின்றன.
மாநில சுகாதாரதுறை அமைச்சகதின் புல்லட்டின் படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 3,940 கொரோனா தொற்றுகள் மற்றும் 54 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.