Diabetic Diet: தினசரி உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Breakfast For Diabetes: சர்க்கரை நோய் மிக வேகமாக பரவும் ஒரு நோயாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் இதுபோன்ற சில தவறுகளை ஒரு போதும் செய்யக்கூடாது, அவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கலாம்.
பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறிகளின் ஒன்றான முருங்கை, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் தோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.
கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலின் முதன்மை ஆதாரம். டை 2 நீரிழிவு நோயாளிகளுக்கும் அவை தேவை. ஆனால் அனைத்து கார்போஹைட்ரேட்டுகளும் ஆரோக்கியமானவை அல்ல. பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மோசமான பாதிப்பை ஏற்படும்.
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உடல் எடையை குறைப்பது முதல் நீரிழிவு நோயிலிருந்து விடுபடுவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
Hyperglycaemia Danger To Pregnant Women: ஹைப்பர் கிளைசீமியா எனப்படும் அதிக இரத்த சர்க்கரை பிரச்சனையானது வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளையும், கர்ப்பகால நீரிழிவு கொண்ட கர்ப்பிணிப் பெண்களையும் பாதிக்கலாம்
Diabetes Home Remedies: மூன்று காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் காய்கறி ஜூஸ் குடிப்பதால் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை கிடைப்பதோடு, பல நோய்களில் இருந்து விடுபடலாம்.
Reason Of Sudden Weight Loss: உடல் எடை குறைந்தால் போதும் என அதற்காக பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பவர்கள், அப்படி நடக்கும்போது மகிழ்ச்சி அடைகிறார்கள். அதனால் அது ஆபத்தின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும் என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
World Diabetes Day: நீரிழிவு நோய்க்கு எதிரான உணவுகளை தவிர்ப்பதும், மருந்துகளை எடுத்துக் கொள்வதும் ஒருபுறம் இருந்தாலும் நீரிழிவு நோய் வந்துவிட்டதா என்பதை தெரிந்துக் கொள்வதும் அவசியம்.... அதற்கான அறிகுறிகள் இவை...
Cure Diabetes: சர்க்கரை நோயை குணப்படுத்த முடியும். ஆனால் நீரிழிவுக்கு எதிரான உணவுகளை தவிர்ப்பதும், மருந்துகளை எடுத்துக் கொள்வதும் சர்க்கரை நோயை போக்குமா?
நீரிழிவு நோயின் ஆபத்து மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது வயதானவர்கள் மட்டுமல்ல, 40 வயதுக்கு குறைவானவர்கள், குழந்தைகள் கூட சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு நோய் மிகவும் ஆபத்தான நோயாகும். மறுபுறம் மறந்து கூட சில பழங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட கூடாது. மறக்காதீர்கள். அவை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.