MK Stalin Latest News: 'பாஜக கூறும் எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா' என மத்திய அரசு மீது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையையும் நிறுத்திவிடும் என நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.
Jaffer Sadiq Latest News: போதை பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய 40 கோடி ரூபாய் வருவாயை சினிமா தயாரிப்பு, ரியல் எஸ்டேட்டில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Lok Sabha Elections: 2024 தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக இருக்காது என்றும் தொண்டர்கள் அனைவரும் தினகரன் பின்னால் வந்துவிடுவார்கள் என்றும் தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து செய்த பிரச்சாரத்தில் அண்ணாமலை கூறியுள்ளார்.
Coimbatore INDIA Alliance Meeting: என் அரசு இல்லம் பறிக்கப்பட்டது ஆனால் அது தேவையில்லை என்றும் ஆனால் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் என்றும் ராகுல் காந்தி கோவையில் பேசினார்.
கோவை தொகுதி இந்த முறை அதிக கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் அண்ணாமலை தான். பாஜக மாநிலத் தலைவரான அவர் கோவையில் களம் காண்பது ஏன்? அங்கு அவரது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? மக்கள் சொல்வது என்ன?
Rahul Gandhi Tirunelveli Speech: இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது என்றும் நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். விழுப்புரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து இந்த காணொலியில் பார்க்கலாம்
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து இதில் காணலாம். தருமபுரியை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். வேலூரை கைப்பற்றப்போவது யார் என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
திராவிடக் கொள்கைக் கட்சியான புதிய நீதிக் கட்சியை மதவாதக் கட்சியான பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் ஏ.சி.சண்முகம் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மத்திய பாஜக அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் வகையில் பக்கோடா சுட்டு பொதுமக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் ஏற்றி நூதனமான முறையில் பிரச்சாரம் செய்துள்ளார்.
மதம், சாமி அது இருந்தால் அவர்களுக்கு போதும், சாதி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களை பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்று கோவையில் சீமான் பேச்சு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.