Weight Loss: இயற்கையான வழியில் தொப்பை கொழுப்பை குறைக்கும் வழிகளை மக்கள் நாடுகிறார்கள். அப்படி ஒரு இயற்கையான பானத்தை தயாரிக்கும் முறை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Healthy Drinks: அதிக தண்ணீர் குடித்தால் பல நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். குறிப்பாக கோடையில் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால் சில நேரங்களில் வெறும் தண்ணீர் மட்டுமே போதாது.
Weight Loss: கோடையில் நாம் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்கூட நம் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. கோடையில் எடையை குறைக்க அதிக முயற்சி எடுக்கத் தேவையில்லை.
Weight Loss Tips: உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது. எனினும், உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சியை தவறாமல் செய்வது ஆகியவற்றை அனைவராலும் செய்ய முடிவதில்லை.
க்ரீன் டீயில் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது, இதிலுள்ள மூல பொருட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக இருந்து நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உடல் சூடாக இருந்தால், ஆரோக்கிய குறைவு ஏற்படும். ஆனால், உடலின் வெப்பம் திடீரென குறைவதால் உடல்நிலை சரியில்லாமல் போகும். அது, மூளை பக்கவாதம் மற்றும் பல தீவிர நோய்களை ஏற்படுத்தும். எனவே, இயல்பாக உடல் சூட்டை தணிக்கும் பானங்களான இவற்றை பருகி பயனடையவும்
தூத்துக்குடியில் திருமண வீட்டில் மது அருந்திவிட்டு ரயில்வே தண்டவாளத்தில் உறங்கிக்கொண்டிருந்த 2 பேர் சரக்கு ரயிலில் அடிபட்டு உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுவால் பல குடும்பங்களில் நிம்மதி இழந்து அந்தக் குடும்பங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. மது அருந்துவதால் உடல்நல பிரச்னை மட்டுமின்றி, மன ரீதியான பாதிப்புகள், கடன் பிரச்னை என ஏதோ ஒரு ரூபத்தில் பிரச்னை வந்துகொண்டே இருக்கும். அவைகளிலிருந்து விடுபட நிச்சயம் மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.