இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. பாம்பு என்றால் படையே நடுங்கும் என்றாலும், பாம்பு வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
Food Combinations for Weight Loss: சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது அதிக கலோரிகளை எரிக்க உதவும். இந்த கட்டுரையில் எடை இழப்புக்கான 4 உணவு கம்பினேஷன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் மற்றும் அவர்களின் எடை இழப்பு முயற்சி வெற்றி பெற ஆரோக்கியமான மற்றும் நன்கு சமநிலையான உணவை உட்கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு அல்லது குறைபாடு என்பது அவர்களது உடல் நலத்தில் மட்டுமல்ல, மன நலன் மற்றும் தன்னம்பிக்கையை பாதிக்கும் என்பதை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
Fake Eggs Alert: உடலுக்கு சத்துகளை அளிக்கும் உணவான முட்டையின் தேவை அதிகரித்து வருவதை அடுத்து போலி முட்டைகளின் விற்பனையும் தற்போது அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய போட்டி மிக்க உலகில் குழந்தைகள் வாழ்க்கையில் சாதிக்க, மிக சுறுசுறுப்பான மூளை தேவைப்படுகிறது. ஒரு குழந்தையை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க, மிக முக்கியமானது அவர்களின் உணவு.
முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் உடலை வலுவாக்குகின்றன. அதோடு முட்டையின் வெள்ளைக்கருவில் கொழுப்பு இல்லை.
தாய்மை பண்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் சொந்தமானது தான். சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் தாய் மயில் ஒன்றின் வீடியோ இதற்கு சான்றாகும்.
Weight Loss Food: உடல் எடையை குறைக்க நீங்கள் பல முயற்சிகளை செய்திருப்பீர்கள், ஆனால் வழக்கத்துக்கு மாறாக முட்டைகளை ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள், அதுவும் 3 விஷயங்களைச் சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை எளிதாக குறையத் தொடங்கும்.
இன்றைய துரிதமான வாழ்க்கையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்கவும் நாம் பல சுறுக்கு வழிகளை பின்பற்றுகிறோம். நம்மில் பலருக்கு, குறிப்பாக, வேலை செல்லும் பெண்களுக்கு, போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், ஒரு நாள் முன்னதாகவே திட்டமிட்டு சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது.
முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது, இது ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. அதில் இருக்கும் புரதம், சோடியம், செலினியம், கால்சியம், போலேட் போன்ற தாதுக்கள் சத்துக்களை அள்ளிக் கொடுக்கின்றன.
முதலில் முட்டை வந்ததா.. இல்லை கோழி வந்ததா என்ற இந்த கேள்வியை உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே நீங்கள் கேட்டிருக்க கூடும்... ஆனால் அதற்கான விடை கிடைக்காமல் குழப்பம் நீடித்துக் கொண்டே தான் இருந்தது.
கோவை குரும்பபாளையத்தில், கோழி ஒன்று இட்ட முட்டைசாதாரண முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். கோழி முட்டை 8.1 இன்ச் உயரமும், 5.9 இன்ச் சுற்றளவும், 90 கிராம் எடை கொண்ட தாகவும் இருந்தது.
நமது உடலுக்கு புரதம் மிகவும் முக்கியமானது. நமது உடல் முழுவதும் புரதத்தால் மட்டுமே உருவாகிறது. அதனால்தான் அனைவரும் தங்கள் உணவில் புரதத்தை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.