முட்டை சாப்பிடுவது நமது ஆற்றலை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது வீக்கத்தைக் குறைக்கிறது. இது தவிர, சருமத்திற்கும் கூந்தலுக்கும் பெரும் நன்மை பயக்கும்.
நம்மில் பலருக்கு, குறிப்பாக, வேலை செல்லும் பெண்களுக்கு, போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், ஒரு நாள் முன்னதாகவே திட்டமிட்டு சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதிக முட்டையை சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு உள்ளது. இது பல வயிற்று பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
உங்களுக்கும் தினமும் வேகவைத்த முட்டைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளதா. அப்படியானால் நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் உட்கொள்ளக் கூடாத சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்ப்பில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், நாம் திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது.
நன்றாக சமைக்கப்பட்ட சிக்கன் மற்றும் முட்டை பாதுகாப்பானதுதான் என கூறியுள்ள மத்திய அரசு, கோழி விற்பனை மீதான தடையை பரிசீலனை செய்யுமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போவதைத் தவிர்க்க, விலையுயர்ந்த பொருட்களுக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல சிகையலங்கார நிபுணர்களூக்கும் பணம் செலவழிக்க வேண்டியதில்லை. வீட்டில் இருக்கும் வாழைப்பழம், தேன் மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் தயாரித்தால் போதும்.
சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடுவது மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் அறிவித்துள்ளார்.
பொதுவாக, ஆண்கள் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்க விரும்புவதில்லை. குறிப்பாக உணவு பழக்கங்களில் பெண்கள் ஆண்களின் கைப்பிடிக்குள் இருக்க விரும்புவதில்லை. ஒருவேலை அதற்கான நிர்பந்தம் ஏற்படும் பட்சத்தில் விரல்களை பிறித்து பறந்து செல்லவும் பெண்கள் தயங்குவதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.