Diabetes Awarness: நீரிழிவு உலகளாவிய இறப்புக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக உள்ளது. 2021 ஆம் ஆண்டில், உலகளவில் கிட்டத்தட்ட 7 மில்லியன் இறப்புகள் நீரிழிவு நோயால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது
வெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை குடித்து வருவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு இயற்கை தீர்வாகவும் அமைகிறது.
Hypertension Home Remedies: உயர் இரத்த அழுத்தம் இருந்தால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க 7 வாழ்க்கை முறை மாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும்
Cancer Vs Women: ரசாயனத்தை பயன்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதன் பாதிப்பு வெவ்வேறாக இருக்கலாம்! இரசாயனம் மற்றும் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பு உள்ளதா?
Worst Habits That Spoils Your Brain Power: உங்களின் சில பழக்கவழக்கங்கள் மூளையை உள்ளே இருந்து பலவீனம்டையச் செய்கின்றன, எனவே இந்த பழக்கங்களை இன்றே கைவிட்டு விட வேண்டும்.
முளை கட்டிய தானியங்களை பச்சையாக சாப்பிடுவதால், ஆரோக்கிய நன்மைகள் முழுவதுமாக பெற முடியாது என்கின்றனர் சில நிபுணர்கள். அதே நேரம் சில நேரங்களில் வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர் மர்மக் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன சோர்வு மற்றும் மன அழுத்தம் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். இந்நிலையில், உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்து மன சோர்வை ஏற்படுத்தும் சில உணவுகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதே சிறுநீரகத்தின் செயல்பாடு.
Bathing Alert: ROவில் இருந்து வெளியேறும் கழிவு நீரை கொண்டு குளிக்கலாமா? இது உடலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது, நிபுணர்களின் கருத்தை அறிந்து கொள்ளுங்கள்
Prevent Another Heart Attack: மாரடைப்பு ஏற்பட்டவர்கள் வாழ்க்கை முறை மாற்றங்களை விடாமுயற்சியுடன் கடைப்பிடிப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் மற்றும் மற்றொரு மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.