Medicinal Values in Wheatgrass: கோதுமைப் புல் புற்றுநோய் போன்ற கொடிய நோய் உட்பட பல தீவிர நோய்களை கட்டுப்படுத்துவதில் மிகவும் சிறப்பாக பலனளிக்கக் கூடியது.
ஒவ்வொரு பழ வகைக்கும், ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு என்பதைப் போல திராட்சையிலும் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றன. குறிப்பாக ஊட்டச்சத்து மிகுதியாக இருக்கிறது. திராட்சையை சாப்பிட்டால் பல நோய்களில் இருந்து உடலை காக்க முடியும் என்று கூறப்படுகிறது.
உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவது வழக்கம் உள்ளது பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால், உணவு உண்ட உடனே பழங்களை உட்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கீல் வாதம் மற்றும் முடக்கு வாதம் தற்போது பெரும்பாலானோரை பாதித்துள்ளது. இளம் வயதினர் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை சீர்குலைவுகள் காரணமாக, மூட்டுவலி ஏற்படும் அபாயம் அதாவது கீல் வாதம் மற்றும் முடக்கு வாத பிரச்சனை கணிசமாக அதிகரித்துள்ளது.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை அதிகரிக்கின்றன.
COVID Spike: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா என ஆறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது
Fibromyalgia: உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும் ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி காரணமே இல்லாமல் அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் கூடாது.
Beauty Health Alert: அழகுக்கு அழகு சேர்க்கும் பொருட்கள் ஆபத்தையும் கொண்டுள்ளது. மாறி வரும் காலகட்டத்தில், இயற்கையை விட்டு, செயற்கையான கெமிக்கல்கல் கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால், ஒருபோதும் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
நம்மைச் சுற்றி எந்த ஒரு புத்திசாலி மனிதரைப் பார்த்தாலும், அவர்களைப் போல இருக்க வேண்டும் என்றே நாமும் விரும்புகிறோம். அவர்களது பழக்கவழக்கங்களையும் பாணியையும் தங்கள் வாழ்க்கையில் பின்பற்ற நினைக்கிறோம். ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. புத்திசாலிகளிடம் பல சிறப்பு பண்புகள் உள்ளன. அவர்கள் தங்கள் ஆளுமையால் உலகை தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள்.
இன்றைய துரிதமான வாழ்க்கையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்கவும் நாம் பல சுறுக்கு வழிகளை பின்பற்றுகிறோம். நம்மில் பலருக்கு, குறிப்பாக, வேலை செல்லும் பெண்களுக்கு, போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், ஒரு நாள் முன்னதாகவே திட்டமிட்டு சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது.
POTS Long Haulers Covid: பாட்ஸ் நோய்க்கும் நீண்ட கால கோவிட் நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் என ஆராய்ச்சிகள் அச்சம் தெரிவிக்கின்றன. கொரோனா, கோவிட் பாதிப்பின் பக்க விளைவாக பலருக்கு பாட்ஸ் அதிகரித்துள்ளது
Rare Disease Day 2023: பத்தாயிரம் பேரில் ஒன்றுக்கும் குக்றைவானவர்களை பாதிக்கும் நோய்,அரிதான நோய் என்று வரையறுக்கப்படுகிறது. இந்தியாவில் எத்தனை அரிய நோய்கள் உள்ளன? தெரிந்து புரிந்துக் கொள்ளவும்
Foods that Purifiies Blood: இரத்தத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் காரணமாக, இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தலாம்.
. நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. ஆனால், இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது.
Medicinal Properties of Ginger: இஞ்சி உணவை சுவையாக மாற்றுவதுடன் பல மருத்துவ குணங்களும் நிறைந்தது. அதன் அற்புதமான சில மருத்துவ பண்புகளை அறிந்து கொள்ளலாம்.
ஆயுர்வேத மருத்துவம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மிக வேகமாக பின்பற்றப்படுகிறது. வெளிநாடுகளிலும் ஆயுர்வேதத்தின் மீது மக்களின் நம்பிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
துத்தநாக குறைபாடு என்பது மரபணு கோளாறுகள், அசாதாரண வளர்ச்சி, மன ஆரோக்கிய பாதிப்பு, ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே கருவுறுதல் பிரச்சனைகள் போன்ற கண் பார்வை குறைபாடு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.