Bad Food Combinations: எதிர் தன்மை கொண்ட உணவு காம்பினேஷன் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எந்ததெந்த உணவுகளை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்? ஏன்?
Kids Diet: பெற்றோர்கள் குழந்தைகளின் பிடிவாதத்திற்கு அடிபணிந்து, உணவு மற்றும் பானத்தின் விஷயத்தில் செய்யும் சில தவறுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும்.
சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வடிகட்டுவதன் மூலமும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதன் மூலமும் நமது உடல் அமைப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, இரத்தத்தில் இந்த கழிவுகள் அதிகமாக சேர்வதால் உடல் மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.
முந்திரி பருப்பு தொடர்பாக சமூகத்தில் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் முந்திரி பருப்பை ஆரோக்கியமானதாக கருதுகின்றனர். சிலர் முந்திரி பருப்புகளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதுகின்றனர்.
Uric Acid Alert: யூரிக் அமிலம் அதிகரித்தால், கீல்வாதம் நோய் ஏற்படும். இது மிகவும் வலியையும் வேதனையையும் ஏற்படுத்தும். கீல்வாத்தை எப்படி சுலபமாக கட்டுப்படுத்தலாம் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துக் கொள்வோம்
முட்டை ஒரு சூப்பர் புட் என்றால் மிகையில்லை. உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது. தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். முட்டை பல ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது. ஆனால், முட்டைகளை அதிகமாக சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Aroma Therapy: சியாட்டிகா மற்றும் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பவளமல்லி இலைகள் சஞ்சீவினி மருந்து என்று ஆயுர்வேதம் சொல்கிறது. வலி மிகுந்த கீல்வாதத்திற்கு வலி நிவாரண வழி இது...
நம்மில் பலர் கடைகளில் எண்ணெய் பண்டங்கள் மற்றும் பிற உணவுகளை வாங்க செல்லும் போது, அவை செய்தித்தாள்களில் பேக் செய்து வாங்கி வரும் வழக்கம் இருக்கும். ஆனால் அதனால் ஏற்படும் தீமை பற்றி பலருக்குத் தெரியாது.
Vegetable Which Control Diabetes: நாம் உண்ணும் காய்கறிகளினாலேயே ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம், எந்தக் காயை உண்கிறோம் என்று தேர்ந்தெடுப்பது இரத்த சர்க்கரை மேலாண்மைக்கான சிறந்த வழியாகும்
HIgh Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரித்தால், இந்த 5 காய்கறிகளை சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள், வலி மற்றும் வீக்கத்தில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்
Health Deficiency Alert: ஊட்டச்சத்து குறைபாடுகள் லேசான அறிகுறிகளாகத் தொடங்கலாம், ஆனால் அதை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், நமது ஆரோக்கியம் சீர்கெட்டு, பலவீனமாகிவிடும்
Harmful Food Combinations: சில உணவுகளை சேர்த்து உண்டால் உடல் நலனுக்கு நல்லது எனவும், பல உணவுகள் ஒன்றாக உண்ணக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்யப்படுவதுண்டு... அதற்கான காரணம் என்ன?
வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் வாழைப்பழத்தை சில குறிப்பிட்ட உணவுகளுடன் சேர்த்து உட்கொள்வது உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.