Food Toxins Health Alert: மிகவும் ஆரோக்கியமான உணவை நாம் தேர்ந்தெடுத்து உண்டாலும், அந்த உணவுகளில் கூடவேறு நச்சுகள் இருக்கலாம். நீங்கள் எதை வாங்குகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்
Side Effects of Turmeric Milk: அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்ட மஞ்சள் பால் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால், சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
Foods That Damages Liver: கல்லீரல் பிரச்சனைகளுக்கு மது அருந்துவது தான் மிக முக்கிய காரணம் என்பது உண்மைதான். ஆனால் கல்லீரல் பிரச்சனைகளை உண்டாக்கும் வேறு பல விஷயங்களும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா..!!
Health Hazards Of Almonds: பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் இவை
மலச்சிக்கலை பலர் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. சரியான நேரத்தில் இதனை கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே. எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
கல்லீரல் நமது உடலின் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுகளை வடிகட்டுவது முதல் உடலின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களை உணவில் இருந்து பிரிப்பது வரை பல வகையில் முக்கிய பணிகளை மேற்கொள்கிறது.
புரதம் ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். தசை வளர்ச்சியிலிருந்து ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் வரை உடலில் பல முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
எலும்பு நோய்கள் தொடர்பான சில அறிகுறிகள் உள்ளன. அதனை புறக்கணிப்பது எலும்பு முறிவு மற்றும் எதிர்காலத்தில் பல கடுமையான எலும்பு தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். எலும்புகள் தொடர்பான கீழ்கண்ட அறிகுறிகளை தவறுதலாக கூட அலட்சியம் செய்யக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அலுமினியம் ஃபாயில் பக்க விளைவுகள்: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உணவை பேக் செய்ய அலுமினிய ஃபாயில் பேப்பரைப் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில்,அலுமினியம் ஃபாயிலில் பேக் செய்யப்படும் உணவை உண்பது எப்படி பல நோய்களுக்கு நம்மை ஆளாக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Fenugreek Side Effects: வெந்தயம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அதை தினசரி அடிப்படையில் சாப்பிட்டு வந்தால், அது உடல் நிலையை மோசமாக்கும்
Health Alert Vitamin K Defeciency: பல்வேறு புரதங்களின் தொகுப்புக்கு உதவும் ஒரு ஊட்டச்சத்து வைட்டமின் கே ஆகும் .இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் புற்றுநோயைத் தடுக்கவும் இந்த வைட்டமின் அவசியம்
No Honey Please: சிலர் தேனை பயன்படுத்தவேக்கூடாது! மீறினால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், நோயை அதிகப்படுத்தி நிலைமையை மோசமாக்கும்? யாரெல்லாம் தேன் சாப்பிடக்கூடாது?
Avoid kidney damage: சிறுநீரக பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகள் உடலின் பல பகுதிகளில் காணப்பட்டாலும், குறிப்பாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களிலிருந்து நோயை நீங்கள் யூகிக்க முடியும்.
Green Tea Alert: க்ரீன் டீ உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் தீது என்பது க்ரீன் டீக்கும் பொருந்தும்.
நமது சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி வெளியேற்றினாலும், உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்தால் அதை வடிகட்டுவது எளிதல்ல. அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரகங்களும் பாதிக்கப்படத் தொடங்குகின்றன.
Eating Habits: மன அழுத்தம், சலிப்பு, சோகம், தனிமை, பதட்டம் அல்லது மகிழ்ச்சி போன்ற பல்வேறு உணர்ச்சிகளை அடக்குவதற்கான ஒரு வழிமுறையாக உணவு உண்ணும் பழக்கம் இருப்பது சரியா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.