Zika Virus Outbreak In Pune: புனேவில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதான சந்தேகத்தில் கண்காணிப்பு தீவிரம்...
Ginger benefits: இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற வைட்டமின்கள், இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. தொடர்ந்து இஞ்சியை உட்கொண்டால், பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.
Liver Damage Symptoms: கல்லீரல் பாதிக்கப்படும் போது, உங்கள் உடல் அஜீரணம், வீக்கம், போன்ற பல உடல்ந லப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். எனவே, உடலைப் புரிந்து கொள்வது மற்றும் பாதிப்பு அறிகுறிகளை கண்காணிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிகவும் முக்கியமானது.
COVID Vaccination And Heart Attack: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் இளைஞர்களிடையே திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை
Kidney Health Symptoms VS Urine: உங்கள் சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்கிறதா? இதற்கு ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சிறுநீரில் தோன்றக்கூடிய அறிகுறிகளை வைத்தே சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.
Weight Loss Drinks: உடல் எடை அதிகரிப்பதால் பலரும் சிரமப்படுகின்றனர். அலுவலகம் அல்லது பணியிடத்தில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Control Uric Acid With bathua: யூரிக் அமிலத்திற்கான மருந்துகளை விட பல மடங்கு நன்மை பயக்கும் ஸ்பெஷல் கீரை... இது குளிர்காலத்தில் கீல்வாதத்தை தவிர்க்க அருமையான வழி
Risk Of Polycythemia: உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான ரத்த சிவப்பணுக்கள் குறைந்தால் பல்வேறு உடல்நலக்கோளாறுகள் ஏற்படும். ஆனால், இந்த ஹீமோகுளோபின் அளவு அதிகரித்தால் என்ன ஆகும்?
Post Diwali Do's And Dont's: பண்டிகைக் காலத்தில் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, இருதயநோய் நிபுணர் டாக்டர் அபிஜித் போர்ஸ் தரும் பண்டிகைக்கால டிப்ஸ்
Food Adultration Deepavali Sweets: உணவில் கலப்படம் செய்வது என்பது உடல்நலனை கெடுப்பதாகும், கடையில் விற்கும் உணவுகளின் தரத்தை உறுதிப்படுத்துவது அவசியம் ஆகும்
அன்றாட வாழ்வில் பொதுவாக இதயம், நுரையீரல் மற்றும் கண்கள் என இவற்றை அதிக அளவில் கவனித்து க்கொள்கிறோம். ஆனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மறந்து விடுகிறோம்.
Food Poisoning Alert: உணவே நமது ஆரோக்கியத்திற்கு அடிப்படை என்றால், நாம் சாப்பிடும் சாப்பாடே நமது உடலின் நோய்க்கும் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை
இன்றைய காலகட்டத்தில், இயர்போன்கள் நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன என்று சொல்லலாம். ஆனால், அதிக அளவில் அதனை பயன்படுத்துவது நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்றால், உங்கள் குழந்தைக்கு ஒருபோதும் கொடுக்கக்கூடாத 10 உணவுகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.