Maternal Obesity Effects To Children : கர்ப்பமாக இருக்கும் தாயின் உடல் பருமன் குழந்தையின் ஆரோக்கியத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குழந்தை வளர வளர அந்த குழந்தையின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்...
Kidney Health Tips: நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் பிரச்சனை தொடர்பான ஆரம்ப அறிகுறிகளையும், அதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்பதையும், சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
Dinner Tips for Healthy Digestion: உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டும். செரிமான பிரச்சனையே பல உடல்நல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
Coconut Water Side Effects: பல வகைகளில், ஆரோக்கியத்திற்கு நன்மை வழங்கும் இளநீர், பல நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கிறது. எனினும், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
Bad Food For Bones : உடலுக்கு வலிமை அளிக்கும் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால் நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும். எலும்புகள் பலவீனமாக இருந்தால் உடலும் பலவீனமாகும். உடலை வலுவாக வைத்திருக்க உண்ணும் உணவே, எலும்புகளுக்கு எதிரியாக மாறினால் என்ன செய்வது?
Side Effects of Excess Vitamin Tablets: நம்மில் பலருக்கு, மருத்துவ ஆலோசனை இல்லாமல் கண்டபடி வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடும் பழக்கம் இருக்கும். உடலுக்கு நல்லது என்று நாம் நினைத்துக் கொண்டு செய்யும் காரியம் பேராபத்தாய் முடியலாம்.
Side Effects of High Protein Diet: மனித உடலுக்கு தேவையான மூன்று முக்கிய நுண்ணூட்டச் சத்துக்களில் புரோட்டீனும் ஒன்று. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சை என்ற பழமொழி நம் எல்லோருக்குமே தெரிந்திருக்கும்.
Norovirus Impact : பல்வேறு நோரோவைரஸ் விகாரங்கள் இருப்பதால் தனிநபர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல முறை நோரோவைரஸால் பாதிக்கப்படலாம் என்று CDC எச்சரிக்கிறது...
Kyasanur Forest Disease : கர்நாடகாவில் ஒரு பெண்ணின் உயிரை பறித்த குரங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன? நோய் கண்டறியப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தீவிரம்
Side Effects of Vitamin C supplements Overdose: வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை விட, வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இந்நிலையில், வைட்டமின் சி அதிகமானால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Liver Cirrhosis: நமது உடலின் மிக முக்கிய மற்றும் மிகப்பெரிய உறுப்பான கல்லீரல், நமது உடலை சுத்தம் செய்யும் சிறிய ஃபேக்டரி. தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட ஒரே உறுப்பு கல்லீரல்.
Avoid Food Toxins For Better Health: ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள் கூட, தெரியாமலேயே நஞ்சான உணவுகளை உண்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
Water Toxity: அளவிற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பை, வாட்டர் பாய்ஸனிங் என கூறுவார்கள். அதாவது தண்ணீரே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விஷம் ஆகிவிடும். அதனால் வாட்டர் டாக்ஸிட்டி எனப்படும் உடல்நல பிரச்சனை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Tips To Get Rid Of Constipation: மலச்சிக்கல் உண்டாக உணவே காரணமாக இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள், இலகுவாக மலம் மூலம் வெளியேறாமல் இருந்தால், இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாமே?
நாக்கை சப்பு கொட்ட வைக்கும் சீஸ் உணவுக்கு நம்மில் பலரும் அடிமை. பால் பொருட்களில் சீஸ் முதன்மையானது. சீசில் கால்சியம் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது.
Interesting Facts About Brain: மருத்துவ அறிவியலில் ஏராளமான முன்னேற்றங்கள் நாளுக்கு நாள் ஏற்பட்டு வரும்போதிலும் மனிதனின் மூளைக்குள் பொதிந்திருக்கும் ரகசியங்களையுளும், அதன் சிக்கல்களையும் இது வரை எவராலும் புரிந்து கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது.
Bad Combination Of Foods: முரண்பாடான உணவுகளை ஒரே நேரத்திலோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியிலோ உண்ணும்போது, தோல் நோய், கீல்வாதம் மற்றும் உடலின் உள் உறுப்புகளுக்கோ பிரச்சினைகளை ஏற்படுத்தும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.