Side Effects of Pain Killers: உடம்பில் வலி ஏதேனும் ஏற்பட்டால், டாக்டரிடம் செல்லாமல் தானே வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கு உள்ளது.
Manjal For Skin Care : மஞ்சளைத் தொடர்ந்து பான்படுத்தி வந்தால், சருமத்தில் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்... எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மை?
Bad Effects Of Maida : மைதா என்பது, கோதுமையை சுத்திகரிக்கும்போது கிடைக்கும் இறுதிப் பொருள், இதனைக் கழிவு என்றே சொல்லலாம். கோதுமையில் இருந்து மாவு பிரித்து பதப்படுத்தும்போது நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் கழிந்த பிறகு கிடைப்பது மைதா...
BAD Food Combination with Egg: முட்டையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். புரதச்சத்து நிறைந்த முட்டை சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. எனினும், முட்டையுடன் ஒத்துப் போகாத சில உணவுகளை முட்டை சாப்பிட்ட பின், அல்லது அதனுடன் சாப்பிடுவதால், உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
Neurological disorders skyrocketing globally : மக்கள்தொகை அதிகரிப்பு, மக்கள் நீண்ட காலம் வாழ்வது, மாசுபாடு, உடல் பருமன், உணவு முறைகள் போன்ற பலவகையான பிரச்சனைகளால் நரம்பியல் பாதிப்புகள் அதிகமாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
Snake Bites In India : பெரும்பாலான பாம்புக் கடி சம்பவங்கள் இந்தியாவில் தான் நிகழ்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் 30-40 லட்சம் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்படுகின்றனர்.
நம்மில் பெரும்பாலானோருக்கு, காலையில் எழுந்தவுடன் காபி குடித்தால் தான், உடலுக்கு சுறுசுறுப்பே கிடைக்கும். ஆனால் அதிக அளவில் ஆன காபி குடிப்பது என்பது ஆரோக்கியத்திற்கு வேட்டு வைத்து விடும்.
வயது அதிகமாக, அதிகமாக நரை முடி ஏற்படுவது சகஜம் தான். 50 வயதை தாண்டியவுடன், தலை முடி நரைக்க ஆரம்பிக்கும். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து விடுகிறது. இதை அலட்சியம் செய்யாதீர்கள்.
Uric Acid Alert For Youngsters: அறிகுறிகள் மூலம் நோய் வருவதை அறிந்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனம், எனவே யூரிக் அமிலத்தின் அறிகுறிகளை அறிந்துக் கொண்டு நோய்கள் வருமுன் காப்போம்...
குளிர்சாதன பெட்டி என்று அழைக்கப்படும் பிரிட்ஜை, நாம் சமைத்த பொருட்களையும், காய்கறிகள் பழங்கள் போன்றவற்றையும், பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் சேமித்து வைக்க பயன்படுத்துகிறோம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது மாரடைப்பு, பக்க்வாதம் போன்ற அபாயங்களை பெருமளவு அதிகரிக்கிறது. கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால், நாளடைவில் அதிக உடல் பிரச்சனைகளை உண்டாக்கி, இதய தமனிகளை சேதப்படுத்தும்.
Uric Acid Symptoms: யூரிக் அமிலம் என்பது கீல்வாத பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது தான் பலருக்கும் பொதுவாகத் தெரியும் விசயம். ஆனால், பல்வேறு இருதய நோய்களை அதிகரிக்கவும் யூரிக் அமிலம் காரணமாகிறது என்பது தெரியுமா?
வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறிகள்: நம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் சி சத்தும் அடங்கும். இந்தக் குறைபாடு நம் உடலில் பல ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நீரழிவு நோய் என்பது, நமது வாழ்க்கை முறை சார்ந்த ஒரு நோய். இது குணப்படுத்த முடியாது. கட்டுப்படுத்த மட்டுமே முடியும். இதற்கு நேரடி மருந்துகள் எதுவும் இல்லை என்றாலும், இதனை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் நோயைத் தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம்.
Bad Effects Of Coffee : காபியில் பால் சர்க்கரை சேர்த்து குடிப்பதுடன் நாளைத் தொடங்கும் போது உடலுக்குள் நடக்கும் ஆபத்தான மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்
Side Effects of Antibiotic Medicine: நம்மில் பெரும்பாலானோர், சளி இருமல் காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து விடுபட ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்புகள் என்றும் அழைக்கப்படும் இந்த ஆன்டிபயாட்டிகளை, மருத்துவர் ஆலோசனை இல்லாமல், பலர் எடுத்துக் கொள்கின்றனர்.
NSAID Ibuprofen Side Effects : வயிற்று வலி & காய்ச்சலுக்கு ஐப்யூபுரூஃபன் எடுத்துக்கொள்கிறீர்களா? அதிர்ச்சி தரும் 4 பக்க விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்
இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக கொலஸ்ட்ரால் என்பது பொதுவான பிரச்சனையாக ஆகிவிட்டது. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் செய்தியை நாம் தினமும் கேட்கிறோம்.
Health Alert for 30+ Men: 30 வயதிற்கு பிறகு, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினால், வருங்காலத்தில் உடல் நல பிரச்சனைகளில் இருந்து தன்னை காத்துக் கொள்ள முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.