Kidney Health Tips: நம் உடலின் மிக முக்கிய உறுப்பான சிறுநீரகம் எனப்படும் கிட்னி உடலின் கழிவுகளை அகற்றுதல் ஹார்மோன்களை உற்பத்தி செய்தல் போன்ற முக்கிய செயல்களை செய்கிறது. இதன் மூலம் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
Pomegranate juice side effects in Tamil: யாரெல்லாம் மாதுளம்பழத்தை சாப்பிடக்கூடாது என்பதையும், மீறி சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்..
Dietary habits and Alzheimer: அல்சைமர் நோய்க்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் ஆராய்ச்சி சொல்லும் பகீர் உண்மைகள்...
பால் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது என்பதால் அதனை சூப்பர் ஃபுட் என கூறுவார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு பால் தான் முழுமையான உணவு. எனினும், சிலருக்கு பால் குடிப்பது பாதிப்பை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர் .
Health Alert For Carrot Juice: ஏன் கேரட் சாறு குடிக்கக்கூடாது? இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்துக் கொள்ள வேண்டுமா? நன்மை தரும் பொருளே, தீமைகளையும் செய்தால்?
Urinary Tract Infections: சிறுநீர் பாதை நோய்த்தொற்று (UTI) என்பது நமது சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர்க்குழாய் உட்பட உங்கள் சிறுநீர் அமைப்பை பாதிக்கும் ஒரு நோய் என்றாலும், ஆண்களுக்கு இந்த நோய் ஏற்பட்டால் சிக்கல் அதிகமாக உள்ளது.
Side Effects of Turmeric: மஞ்சளின் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேதத்தில் இது முக்கியமான ஒரு மருந்தாகக் கருதப்படுகிறது. எனினும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
Citrus fruits In Empty Stomach: சிட்ரஸ் பழங்களை உட்கொள்ள சிறந்த நேரத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மதிய உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு அவற்றை சாப்பிட்டால், பக்க விளைவுகள் ஏற்படும்...
Cancer Symptoms: புற்றுநோய் அறிகுறிகள் தொடர்பாக பலருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை. இந்தக் கட்டுரையில், புற்றுநோய்க்கான அறிகுறிகளைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்...
Protein Powder Side Effects : புரத சப்ளிமெண்டாக புரோட்டீன் பவுடரை சாப்பிடுவதற்கு முன் எச்சரிக்கையாக இருங்கள். தேவையில்லாமல் அதிகமாக எடுத்துக் கொண்டால் பல பிரச்சனைகள் ஏற்படும்
How To Use Antibiotics: பாக்டீரியா தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவற்றை அதிகமாக பயன்படுத்துவது உடல்நலனுக்கு தீங்குகளை ஏற்படுத்தும்
Fruits For Constipation: மலச்சிக்கல் உண்டாக உணவே காரணமாக இருக்கிறது. நமது உடலில் உள்ள கழிவுகள், இலகுவாக மலம் மூலம் வெளியேறுவதற்கு நமது உணவு பழக்கவழக்கங்களை சரி செய்து கொள்வது அவசியம்
Problems Of Quit Or Drink Alcohol: மது அருந்துவதைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல முடிவாக இருக்கும். ஆனால், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதைக் கைவிடுவது கடினமாக இருக்கலாம்...
Fenugreek Side Effects: வெந்தயம் அளவில் சிறியதாக இருந்தாலும் இது நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகிறது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு.
Bad Side Of Cashew: முந்திரி மிகவும் சத்தானது என்று சொல்லப்பட்டாலும், அதில் பக்க விளைவுகள் பிற பருப்புகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வாமை மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் முந்திரி பருப்பு மட்டுமல்ல, முந்திரிப் பழமும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கக் கோளாறுகள் காரணமாக, செரிமானம் சரியாக இல்லாமல் வயிற்றில் வாயுக்கள் அதாவது அமிலத்தன்மை அதிகரிக்கும். இதனால், அஜீரணக் கோளாறு புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் புண், வாயுத் தொல்லை, வயிறு உப்பசம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக புற்றுநோய் என்பது அனைவர் வீட்டிலும் கேள்விப்படும் ஒரு பெயராக ஆகிவிட்டது. நமது உணவு பழக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நானும் மறுக்க முடியாது. இந்நிலையில் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் பற்றி இன்று தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.