தாம்பரம் அடுத்த முடிச்சூரில் அடுத்து மூன்று கடைகளின் ஷட்டர் பூட்டை உடைத்து 25 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மேட்டுதெருவில் உள்ள நகை கடையில் நகை வாங்குவது போல் நடித்து ஆறு சவரன் மதிப்பிலான இரண்டு நகைகளை எடுத்து இளம்பெண் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சந்தைக்கு சென்ற விவசாய இடம் லாவகமாக செயல்பட்ட மர்ம நபர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தக்காளியை அபேஸ் செய்த சம்பவம் தக்காளி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தக்காளி வாகனத்தோடு எப்படி கடத்தப்பட்டது விரிவாக பார்க்கலாம்
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கிடப்பில் போட்டிருக்கும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
வழிப்பறி செய்த மோதிரம், கத்திகள், மதுபாட்டில்களை வைத்து ரீல்ஸ் செய்து போட்ட 3 பேர் கையில் மாவுகட்டுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
Delhi Viral News: இதுபோன்ற சம்பவங்களை படத்தில் கூட பெரிதாக பார்த்ததில்லையே, எப்படி ஒரு மனிதர் அவ்வளவு போதையில் இருந்துள்ளார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Aishwarya Jewellery Missing Case: கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடிய பணிப்பெண். 95 லட்சம் ரூபாய்க்கு நிலம். கைது செய்த போலீசார்.
Aishwarya Rajinikanth's Jewellery Stolen: நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் காணாமல் போய் உள்ளதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.