மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
Azhagar Kovil Temporary Hundiyal Collection: மதுரை சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகருடன் மதுரை கொண்டுச் செல்லப்பட்ட தற்காலிக தள்ளு உண்டியல் இன்று திறக்கப்பட்டது. அதில் கிடைக்கப்பெற்ற காணிக்கை குறித்த விவரங்களை இதில் காணலாம்.
Sukran Asta Effects: ஜோதிடத்தில் சுக்கிரன், ஆடம்பர வாழ்க்கையையும், சுகபோகத்தையும் தரும் காரணி. எனினும் சுக்கிரன் பெயற்சிக்கும் பிறகு ஏற்படும் சுக்கிரம் அஸ்தமனத்தினால் சில ராசிகளின் வாழ்க்கையில் சவால்களும் நெருக்கடிகளும் ஏற்படும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சி வரதராஜப்பெருமாள் பூமிக்கடியில் 15 அடி ஆழத்திலுள்ள நடவாவி கிணற்று கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.
தினசரி ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு ஏப். 20ஆம் தேதி சனிக்கிழமையான இன்றைய கிரகநிலைகளை பொருத்து பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் முழுமையாக காணலாம்.
Daily Horoscope In Tamil: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு ஏப். 19ஆம் தேதியான இன்றைய கிரகநிலைகளை பொருத்து பலன்கள் கிடைக்கும். அவற்றை இதில் காணலாம்.
Akshaya Tritiya 2024: அக்ஷய திருதியை என்றாலே மங்களகரான நாள் தான். மேலும், இந்த நாளில், ரோகிணி நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதன் காரணமாகவும், இந்த நாளில் சந்திரன் அதன் உச்ச ராசியான ரிஷபத்தில் இருப்பதன் காரணமாகவும், அபூர்வ யோகம் உருவாகி, இரட்டிப்பு பலன்களைத் தரும்.
Somavathi Amavasai 2024 & Solar Eclipse: சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமவதி அமாவாசை என்று பெயர். சோமவதி அமாவாசையான இன்று, அதாவது ஏப்ரல் 8, 2024 அன்று சூரிய கிரகணம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பொதுவாகவே, இது மங்களகரமான ஆண்டாக இருப்பினும், ராகுவின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களும் அதிர்ஷ்டமும் குறையாமல் இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.
Chitra Pournami 2024: சித்ரா பௌர்ணமி அன்று வீட்டில் வழிபாடு செய்வதுடன் ஆலயங்களில் சென்று வழிபடுவதும் மிக அவசியம். இந்த நாளில் கோயில்களின் சக்தி அதிகரிப்பதாகவும் தெய்வங்களின் வீரியம் வீறுகொண்டு வெளிப்படுவதாகவும் ஐதீகம்.
சீதளா அஷ்டமி 2024: இந்து மதத்தில், பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ சப்தமி மற்றும் அஷ்டமி திதியில் சீதள மாதா வழிபாடு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நாளில் சீதள மாதாவை வழிபடுவதால் ஆரோக்கிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Astro Remedies: கல்வி தான் குழந்தைகளுக்கு வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும். கல்வி செல்வம் கிடைத்தால் போதும், அவர்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும், வெற்றிகளை எளிதாக பெற்று சாதித்து விடுவார்கள்.
Astro Remedies For Ezharai Nattu Sani : வன்னி மரத்தை வணங்கி வழிபட்டால், சனி தேவரின் அருளை பரிமாணமாக பெறலாம். ஏழரை நாட்டு சனி மற்றும் சனி மகா திசையால் பாதிக்கப்பட்டவர்கள், வன்னி மர செடியை நட்டு வழிபடுவதால், மலைபோல் வந்த பிரச்சனைகள் பணி போல் நீங்கும்.
Lunar Eclipse 2024: கிரகணம் என்பது விஞ்ஞானம் முதல் ஆன்மீகம் மற்றும் ஜோதிடம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இந்த முறை பங்குனி உத்திர தினத்தில் சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.
Amalaka Ekadashi Fasting 2024 : பங்குனி மாத ஏகாதசியன்று புதன்கிழமை அன்று வருவது கூடுதல் சிறப்பு. புதன் கிழமை வருவதால், விஷ்ணு லட்சுமி தேவி மற்றும் அன்னப்பூரணித் தாயாரை வணங்க வேண்டும்...
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மீனத்தில் ராகு வீற்றிருக்கும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு, குரோதி வருட தமிழ் புத்தாண்டில் ராகு நிதி இழப்பை ஏற்படுத்துவார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு செய்தது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.