மனித உடல் பூமியின் காந்தப்புலத்தால் பாதிக்கப்படுகிறது என்பது விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலங்களிலிருந்து, மனிதன் மகிழ்ச்சியாக, செழிப்பாக மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான பல வழிகாட்டுதல்கள் ஆன்மீக நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
Navagraha Positions : நவகிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்த்துகொள்வதில்லை? என்ற கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும், ஒரு கோவிலில் மட்டும் ஒன்பது கிரகங்களும் ஒரே திசையைப் பார்த்து அமர்ந்திருக்கின்றன...
நிர்ஜல ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்களுக்குச் சகல பாவங்களும் நீங்கி புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வைகாசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என சிறப்பை பெறுகிறது. பீமன் அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் பீம விரதம் என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
Budh Shukra Asta Remedies: புதன் மற்றும் சுக்கிரன் என இரு கிரகங்களும் அஸ்தமானதால் எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு? பலம் பெற்ற சூரியனின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படும் ராசிகள்...
Godess Durga For Peace: இன்னல்கள் சூழ்ந்திருந்தாலும் அவற்றை இருட்டடிப்பு செய்து நம்மை துக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் அன்னை துர்க்கையை வழிபட்டால் துன்பமெல்லாம் தீரும்! இந்து மதத்தில் அசுரனை கொல்லும் துர்காதேவியை போற்றி வழிபடுவது வழக்கம்...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் ஜுன் 30 ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் VIP தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Astro Remedies For Wealthy Life: சித்தர்களால் தங்கபஸ்பம் என்று அழைக்கப்படும் சிவப்பு நிற செம்பருத்தி பூ, பல்வேறு மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் புகழ்பெற்ற இத் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
Salem Lord Murugan Statue: சேலத்தில் கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை குறித்து இணையத்தில் கடும் விமர்சனங்களை கிளம்பியதை அடுத்து அதுகுறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் குபேரரையும் லட்சுமி தேவியையும் மகிழ்விக்க அக்ஷய திருதியை நாள் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த முறை அட்சய திருதியை மே 10 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அக்ஷய திருதியை திதி மே 10ஆம் தேதி அதிகாலை 4:17 மணிக்கு தொடங்கி மே 11ஆம் தேதி அதிகாலை 2:50 மணிக்கு நிறைவடைகிறது.
அட்சய திருதியை அதிர்ஷ்டத்தையும், செல்வ செழிப்பையும் தரக் கூடிய நாளாகும். இந்த ஆண்டு அக்ஷய திருதியை மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வரும் நிலையில் இது மிகவும் அதிர்ஷ்டகரமான நாளாக கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.