வேலூர் மாவட்டம், நடுப்பேட்டையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார் எழுந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை கதவுகளில் உள்ள பூட்டுகளில் மனித கழிவுகளை பூசிய பனிரெண்டாம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Viral Video: பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கு பாலியல் தொடுதல் மற்றும் அரவணைப்பு ரீதியிலான தொடுதல் ஆகியவற்றின் வித்தியாசத்தை விளக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
600 Years Jail May Possible: 74 வயதான அன்னே என். நெல்சன்-கோச் தனது 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்தக் குற்றச்சாட்டில் 600 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!
2019ஆம் ஆண்டில் மழையர் பள்ளி ஆசிரியர் ஒருவர், குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலந்ததில் 24 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்தார். இதன் பின்னணியை இதில் காணலாம்.
Parents Attacked Teacher: தூத்துக்குடி எட்டயபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்திற்குட்பட்ட ஹடாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்காலிக பள்ளி ஆசிரியரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவேற்காடு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு மாணவிகளுடன் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை அளித்துள்ளார். பெற்றோர்கள் போராட்டம் செய்ததால், பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.