Minister Sivashankar slams eps: காவல்துறை விசாரணை குறித்து அடிப்படை அறிவு கூட இல்லாமலா எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு பொறுப்பு வகித்தார் என அமைச்சர் சிவசங்கர் சரமாரியாக விமர்சித்து உள்ளார்.
Nainar Nagendran: நாம் ஏன் ஆட்சி அமைக்க கூடாது என்று சிலர் பேசுவார்கள், அதை சிந்திக்க கூடிய நேரம் இதுவல்ல என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி உள்ளார்.
BJP New National President Soon: பாஜகவின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்ந்து தாமதமாகி வருகிறது. தற்போது ஜே.பி. நட்டாவை மாற்றுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்.
தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் வளர்ந்துள்ளது, தேவைப்படும் போது தான் ஒரு மாநாடு நடைபெறும். தற்போது முருகன் மாநாட்டிற்கு தேவை உள்ளது என்று டிடிவி தினகரன் பேட்டி.
மதுரைக்கு வந்த அமித்ஷா, மீனாட்சியம்மன், சொக்கநாதர், முருகர், ஆபரேஷன் சிந்தூர், சிக்கந்தர் மலைனு தொடங்கி பாரம்பரியத்தையெல்லாம் பேசினாலும் கீழடியைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பியியுள்ளார்.
முக்குலத்தோர் வாக்குகளுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. நாம் நம்முடைய தலைவர்களை போற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் உணர்வு என்று எல் முருகன் பேட்டி அளித்துள்ளார்.
Amit Shah Madurai Speech: காதுகளை தெளிவாக வைத்து கொள்ளுங்கள்... தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள 2026 தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள், அமித்ஷா வருகை எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது, திமுக கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது என்று தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.
விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை பற்றி வேல்முருகன் கொச்சையாக பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திமுக கொடுக்கும் ராஜ்யசபா சீட்டிற்காக மொழியை பற்றி பேசினால் அவர்கள் மகிழ்வார்கள் என்று நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரிக்காதீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.