பிரியாணியில் பூச்சி இருந்த விவகாரத்தில் வாடிக்கையாளர் வேண்டுமென்றே பூச்சியை உணவில் போட்டதாக உணவக மேலாளர் சிசிடிவி ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Crime News In Tamil: தாயாரையும், 4 சகோதரிகளையும் கொடூரமாக கொலை செய்த இளைஞர், அதுகுறித்த ஒரு வீடியோவும் பேசி வெளியிட்டுள்ளார். இந்த கொலைக்கான பின்னணியை இங்கு காணலாம்.
சென்னை திருவான்மியூரில் கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே விடுமுறையை கொண்டாட கடற்கரைக்கு வந்த பெண்கள்... திடீரென நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்.. சல்லடைபோட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீஸார்.. இவ்வழக்கு குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்...
40 நாட்களுக்கு முன்பு இறந்த ஜேசிபி டிரைவர்... இறுதிச்சடங்குகள் எல்லாம் முடந்த நிலையில் 40வது நாள் வந்திரங்கிய அதிர்ச்சி.. மர்மம் புரியாமல் திகைத்து நிற்கும் போலீஸார்... நடந்தது என்ன? இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்...
கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஆன்லைன் விளையாட்டுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் கொள்ளையடிக்க முடிவு செய்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரை மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொன்றவர் கைது செய்யப்பட்டார்... இந்த கொடூர சம்பவம் குறித்த முழுவிவரத்தை பார்ப்போம்...
பல்லாவரம் அருகே பொழிச்சலூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளியை கோவிலுக்குள் ஏன் வந்தாய் என ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசி நெஞ்சில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தான் இந்த கொடூரத்தை செய்துள்ளார்.
திருவண்ணாமலை அருகே 25 கோடி ரூபாய் மதிப்பிலான 10 கிலோ எடை கொண்ட நவபாஷாண முருகர் சிலை மற்றும் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலை ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்குச் சென்ற இரு பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் சாலையில் சென்ற பள்ளி மாணவியிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இளைஞரை அம்மாநில போலீஸார் பிடித்து மறக்கமுடியாத தண்டனையை வழங்கியுள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து குழந்தைகளின் கழுத்தை அறுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
தேனி அல்லிநகரத்தில் பட்டப்பகலில் பெண் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Tirunelveli Court Murder: நெல்லை மாவட்ட நீதிமன்றத்தின் வாயிலில் ஒருவரை 6 பேர் சேர்ந்த கும்பல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலைக்கான பின்னணி குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.