gujarat

அபார, அட்டகாச ஆட்சிப் பொறுப்பின் 20-ஆவது ஆண்டில் நுழைகிறார் Non-stop நாயகன் PM Modi!!

அபார, அட்டகாச ஆட்சிப் பொறுப்பின் 20-ஆவது ஆண்டில் நுழைகிறார் Non-stop நாயகன் PM Modi!!

நரேந்திர மோடி அவர்கள், எந்தவித இடைவெளியும் இல்லாமல், இன்றோடு, அரசாங்க ஆட்சிப்பொறுப்பை நடத்தும் 20 ஆவது ஆண்டில் நுழைகிறார். 

Oct 7, 2020, 12:45 PM IST
COVID Test-க்கு போன குட்டி காந்தி: இணையத்தில் இதயங்களை வெல்லும் சிறுவனின் படங்கள்!!

COVID Test-க்கு போன குட்டி காந்தி: இணையத்தில் இதயங்களை வெல்லும் சிறுவனின் படங்கள்!!

குஜராத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மகாத்மா காந்தியாக உடையணிந்து ராஜ்கோட்டில் COVID-19 சோதனைக்கு சென்றார்.

Oct 1, 2020, 04:56 PM IST
2020 Corona Navratri: இந்த நவராத்திரிக்கு குஜராத் எப்படி தயாராகிறது தெரியுமா?

2020 Corona Navratri: இந்த நவராத்திரிக்கு குஜராத் எப்படி தயாராகிறது தெரியுமா?

2020, கொரோனா ஆண்டாக அனைவரின் மனதிலும் பதிவாகிவிட்டது. சரி, இந்த ஆண்டு நவராத்திரியை கொண்டாட குஜராத் எப்படி தயாரிகிறது தெரியுமா?

Sep 29, 2020, 05:11 PM IST
குஜராத் வதோத்ரா மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது, மீட்பு பணிகள் தீவிரம்

குஜராத் வதோத்ரா மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்தது, மீட்பு பணிகள் தீவிரம்

குஜராத்தின் வதோதராவின் பவமன்புரா பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) அதிகாலை ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

Sep 29, 2020, 09:47 AM IST
COVID காரணமாக மிகப் பெரிய முடிவை எடுத்தது இந்த மாநில அரசு!!

COVID காரணமாக மிகப் பெரிய முடிவை எடுத்தது இந்த மாநில அரசு!!

அனைத்தையும் மாற்றியமைத்த கொரோனா தொற்று இதை மட்டும் விட்டு வைக்குமா என்ன? நவரத்திரியிலும் கொரொனாவின் கண் பட்டுவிட்டது.

Sep 27, 2020, 12:44 PM IST
குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்கக்கோரி குஜராத் முதல்வருக்கு EPS கடிதம்!!

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்கக்கோரி குஜராத் முதல்வருக்கு EPS கடிதம்!!

புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வந்த ஒரு தமிழ் பள்ளி, குறைவான மாணவர் வருகை காரணமாக திடீரென மூடப்பட்டதால் தான் வருத்தப்படுவதாக பழனிசாமி கூறினார்.

Sep 24, 2020, 06:37 PM IST
‘நூறாண்டு காலம் வாழ்க’: PM Modi-யின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!

‘நூறாண்டு காலம் வாழ்க’: PM Modi-யின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிந்துள்ளன.

Sep 17, 2020, 09:06 AM IST
ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசைப் பட்டியலில் கர்நாடகா, கேரளா முதலிடம்!!‌

ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசைப் பட்டியலில் கர்நாடகா, கேரளா முதலிடம்!!‌

ஸ்டார்ட் அப் தொழில்களை ஊக்குவித்து சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலில் கர்நாடகா, கேரளா முதலிடத்தில் உள்ளது!!

Sep 12, 2020, 06:49 AM IST
தகனம் செய்யப்பட்ட தொழிலாளி உயிரோடு திரும்பினார்: Police கொடுமை அம்பலம்!!

தகனம் செய்யப்பட்ட தொழிலாளி உயிரோடு திரும்பினார்: Police கொடுமை அம்பலம்!!

கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட தொழிலாளி, ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள கார்படா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார்.

ஆனால், வீடு திரும்பியதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Sep 10, 2020, 06:11 PM IST
மழையில் இருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதிக்குள் நிழைந்த முதலை.. பதற்றத்தில் மக்கள்..!!!

மழையில் இருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதிக்குள் நிழைந்த முதலை.. பதற்றத்தில் மக்கள்..!!!

குஜரத்தில் வதோத்ரா மாவட்டத்தில் உள்ள மஞ்சல்பூரில் உள்ள குடியிருப்பு பகுதியில்இருந்து 8 அடி நீள முதலையை குஜராத்தின் மிருக வதை தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் மீட்டனர்.

Sep 5, 2020, 09:52 PM IST
Video: ‘ஒரு அழகிய மழை நாளில் மதேரா சூரிய கோயில்’: வீடியோவைப் பகிர்ந்தார் பிரதமர் மோடி!!

Video: ‘ஒரு அழகிய மழை நாளில் மதேரா சூரிய கோயில்’: வீடியோவைப் பகிர்ந்தார் பிரதமர் மோடி!!

குஜராத்தின் மொதேராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதன்கிழமை (ஆகஸ்ட் 26, 2020) பகிர்ந்து கொண்டார்.

Aug 26, 2020, 02:39 PM IST
பால் விற்று கோடீஸ்வரி ஆன இந்த 10 பெண்கள், Amul வெளியிட்ட பட்டியல்- See Details

பால் விற்று கோடீஸ்வரி ஆன இந்த 10 பெண்கள், Amul வெளியிட்ட பட்டியல்- See Details

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பால் வியாபாரத்தில் வெற்றியை எழுதுகிறார்கள்.

Aug 21, 2020, 10:00 AM IST
முழிச்சுப்பாத்தா நெஞ்சு மேல சிங்கம்.. தள்ளி விட்டு தப்பிச்சுட்டேன்ல... சிங்கம்டா!

முழிச்சுப்பாத்தா நெஞ்சு மேல சிங்கம்.. தள்ளி விட்டு தப்பிச்சுட்டேன்ல... சிங்கம்டா!

குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ளது அம்ரீலி மாவட்டம். அந்த மாவட்டத்தில், சவர்குண்டலா தாலுக்காவில் உள்ள அபரம்பரா என்ற கிராமத்தில் ஒரு ஆச்சர்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Aug 17, 2020, 09:36 PM IST
Watch Viral Video: மழைக்கு பெஞ்சின் அடியில் ஒதுங்கி இளைப்பாறிய முதலை…!!!

Watch Viral Video: மழைக்கு பெஞ்சின் அடியில் ஒதுங்கி இளைப்பாறிய முதலை…!!!

மழைக்கு ஒதுங்க நமக்கு வீடு இருக்கிறது. ஆனால், முதலைகள் என்ன செய்யும் பாவம். மழையில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இந்த முதலை குடியிருப்பு இருக்கும் இடத்தில் உள்ள பென்ஞ்ச் அடியில் தஞ்சம் புகுந்தது. 

Aug 17, 2020, 05:49 PM IST
மகாராஷ்டிரா, குஜராத் இடையே "கணபதி" சிறப்பு ரயில்களை இயக்ககும் இந்திய ரயில்வே

மகாராஷ்டிரா, குஜராத் இடையே "கணபதி" சிறப்பு ரயில்களை இயக்ககும் இந்திய ரயில்வே

பயணிகள் பயணச்சீட்டு முன்பதிவு முறைமை (PRS) கவுண்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

Aug 16, 2020, 09:29 AM IST
கணவனை கொன்று “தெளிவாக” நாடகம் ஆடிய குடிகார மனைவி...!!!

கணவனை கொன்று “தெளிவாக” நாடகம் ஆடிய குடிகார மனைவி...!!!

குஜராத் வதோத்ராவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், குடிப் பழக்கம் உள்ள மனைவி கணவனுடன் ஏற்பட்ட சண்டையில் அவரை கொன்று விட்டார்

Aug 9, 2020, 04:45 PM IST
அகமதாபாத்: கோவிட் -19 மருத்துவமனையில் தீ விபத்து; 8 நோயாளிகள் பலி

அகமதாபாத்: கோவிட் -19 மருத்துவமனையில் தீ விபத்து; 8 நோயாளிகள் பலி

அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

Aug 6, 2020, 09:10 AM IST
எச்சரிக்கை.... இனி முகமூடி அணியாமல் வீட்டு வாசலுக்கு வந்தாலே அபராதம்!

எச்சரிக்கை.... இனி முகமூடி அணியாமல் வீட்டு வாசலுக்கு வந்தாலே அபராதம்!

முகமூடிகள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி, மசாலா பான் மசாலாவைப் பெறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூபாய் உயர்வு...!

Jul 28, 2020, 03:29 PM IST
அசாம், உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகண்ட் இல் பலத்த மழை பெய்யும்: IMD

அசாம், உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகண்ட் இல் பலத்த மழை பெய்யும்: IMD

ஜூலை 26 முதல் 28 வரை உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமான முதல் கனமான நீர்வீழ்ச்சியுடன் பரவலாக மழை பெய்யும். மேலும் ஜூலை 26 முதல் 28 வரை பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது

Jul 25, 2020, 12:06 PM IST
நாடு முழுவதிலும் உள்ள 9 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு... மத்திய அரசு கவலை..!!!

நாடு முழுவதிலும் உள்ள 9 மாநிலங்களில் வெள்ள பாதிப்பு... மத்திய அரசு கவலை..!!!

அஸ்ஸாம், பீகார் முதல் குஜராத் வரை 9 மாநிலங்களில் பருவ மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

Jul 22, 2020, 12:02 AM IST