இன்றைய போட்டி மிகுந்த காலகட்டத்தில், சாதனைகளைப் படைக்க கடின உழைப்பு அவசியம். அதோடு அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும். அதற்கு ஜோதிட வல்லுனர்கள் கூறும் சில ஆலோசனைகளை பின்பற்றலாம்.
Sukran Peyarchi Palangal: ஆடம்பர வாழ்க்கை, பேச்சாற்றல், அறிவாற்றல், உலக இன்பம், அழகு, பணம், செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ள சுக்கிரன் மார்ச் மாதம் 31ம் தேதி மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
நம்மில் பலருக்கு முத்து அணிவது மிகவும் பிடிக்கும். எந்த விதமான ஆடைகளுடனும், நன்றாக பொருந்தக்கூடியது முத்து நகைகள். சில ராசிகளுக்கு முத்துக்களை அணிவது அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
சூரியன் பெயர்ச்சி பலன்கள்: சூரியன் பங்குனி மாத பிறப்பான 14 ஆம் தேதி அன்று, கும்பத்தில் இருந்து மீன ராசிக்கும் பிரவேசித்தார். ஏற்கனவே புதன் மீன ராசியில் வீற்றிருக்கும் நிலையில், புதனும் சூரியனும் இணைந்து பூத ஆதித்ய யுகம் உருவாகிறது.
Kalathra Dosham & Effects : தார தோஷம் தொடர்பாக மக்களுக்கு உள்ள பயம் மற்றும் கட்டுக்கதைகள் பெரிய கவலையை ஏற்படுத்துகின்றன. அது தவறான புரிதல்களையும் ஏற்படுத்துகிறது
ஜோதிட சாஸ்திரத்தில், ராசிகளின் குணநலன்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிகளுக்கும், அந்த ராசிகளை ஆளும் கிரகங்கள், ஆதிக்கம் செலுத்தும் கிரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, குண நலன்கள் மாறுபடும்.
Sun Transit Panguni 2024 : பங்குனி மாதத்தில், சூரிய பெயர்ச்சியால் அருமையான வாழ்வு யாருக்கு, அடக்கமாக இருக்க வேண்டியது யார், ஆர்ப்பட்டமான வெற்றி யாருக்கு என்பதை தெரிந்துக் கொள்வோம்
ராசிபலன்: மார்ச் மாதம் 13ஆம் தேதி புதன்கிழமை, மேஷ ராசிக்கு மாறுகிறார். மேஷ ராசியில் குரு பகவான் இருக்கும் நிலையில், சந்திரனும், குரு பகவானும் இணைந்து கஜகேசரி யோகம் உருவாகிறது.
Mars Transit Effects: மார்ச் மாதம் 15 ஆம் தேதி, செவ்வாய் கிரகம் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் நிலையில், அவர் சனீஸ்வரனுடன் இணைவார். சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை, மூன்று ராசிகளுக்கு விசேஷ பலன்களை கொடுக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ராசிபலன்: மார்ச் மாதம் 12ஆம் தேதி, மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சந்திரன் செல்லும் நன்னாளில், ரவியோகம், பிரம்மயோகம் மற்றும் ரேவதி நட்சத்திரம் என்னும் சுப சேர்க்கை காரணமாக, பலன் பெறும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
LUCKY Zodiacs of Panguni Tamil Month: சூரிய பகவான் மீன ராசியில் சஞ்சரிக்க உள்ளார். சூரியன் மீனத்தில் சஞ்சரிக்கும் பங்குனி மாதம் மீன மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
Lucky Zodiacs of 11th March 2024: திங்கட்கிழமை மார்ச் மாதம் 11ஆம் தேதி, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிப்பார். மாசி மாத சுக்கில பக்ஷ, பிரதம திதியான அந்த நன்னாளில், எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Most lucky Zodiacs: பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை நம்மில் யாருக்குத்தான் இல்லை. வாழ்வில் நல்ல பொருளாதார நிலையை அடைய வேண்டும் என்று நம்மில் நினைக்காதவர் யாரும் இருக்க முடியாது. அதற்கு அன்னை மகாலட்சுமியின் பரிபூரண ஆசீர்வாதம் தேவை.
பங்குனி மாதம் பிறக்க இன்னும் சில நாட்களை எஞ்சியுள்ளன. பங்குனி மாதம் பிறப்பதற்கு முன்பாகவே, சுக்கிரன் மற்றும் புதன் தனது ராசிகளை மாற்றி உள்ளன. மேலும் சனி பகவான், மார்ச் மாதம் 18ம் தேதி உதயமாக இருக்கிறார்.
புதன் உதயம் பலன்கள்: ஞானத்தை வழங்கும் கிரகமான புதன், மார்ச் மாதம் ஏழாம் தேதி பெயர்ச்சியாக உள்ள நிலையில், மார்ச் மாதம் பத்தாம் தேதி உதயமாகிறார்.இதனால் சில சில ராசிகள் வெற்றிகளையும் செல்வத்தையும் அடைவார்கள்.
சுக்கிரன் பெயற்ச்சி பலன்கள்: ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோகத்தையும் அள்ளிக் கொடுக்கும் கிரகமான சுக்கிரன், மார்ச் மாதம் ஏழாம் தேதி அன்று மகரத்தை விட்டு கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால் ராசிகள் பயனடைவார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
குரு பெயர்ச்சி பலன்கள்: குரு பெயர்ச்சி சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்க கூடியதாக இருக்கும். இந்நிலையில் எந்தெந்த ராசிக்காரர்கள் பயனடைவார்கள், யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய்க்கிழமை மார்ச் ஐந்தாம் தேதி, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிப்பார். மாசி மாச கிருஷ்ண பக்ஷ நவமி திதியான அன்று, அதிர்ஷ்டத்தை அனுமதிக்க போகும் சிலர் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
Lucky zodiacs of March 4th, 2024: நாளை திங்கட்கிழமை மார்ச் 4ஆம் தேதி, சந்திரன் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த நன்னாளில், சித்தயோகம், ருச்சக யோகம் ஆகியவை கூடி வருகிறது. இதனால் சில ராசிக்காரர்கள், பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றி, சகல விதமான தடைகளையும் கடந்து, வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
Sun Transit & Sun Rahu Conjunction Effects: சூரியன் பெயர்ச்சியினால் ஏற்படும் ராகு சூரியன் சேர்க்கை சில ராசிகளுக்கு வாழ்க்கையில் சவால்களையும், நிதி இழப்பையும் ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.