Sun Transit In Aries: ஜோதிடத்தில், கிரகங்களின் ராஜா என அழைக்கப்படும் சூரிய பகவான், ஏப்ரல் 13ஆம் தேதி மேஷ ராசியில் பெயர்ச்சியாகிறார். இதனால், சித்திரை மாதத்தில், சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். சூரியபகவான் மேஷத்தில் சஞ்சாரம் செய்வதால். சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.
Shani Nakshatra Peyarchi: ஜோதிடத்தின்படி, சனி பகவான் ஏப்ரல் 7 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். குரு பகவான் ஆதிக்கம் செலுத்தும் நச்டத்திரம் பூரட்டாதி. குரு பகவானின் நட்சத்திரத்தில் சனி நுழைவதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கூடும்.
Lucky Zodiacs: நாளை, ஏப்ரல் 9, செவ்வாய்கிழமை, பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ பிரதமை திதியாகும். லக்ஷ்மி நாராயண யோகம், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்து உருவாகி வருவதால், இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
Saturn Retrograde Transit in June 2024: சனி பகவான் நீதிபதி கடவுளாக கருதப்படுகிறது. சனி அனைவரின் தலைவிதியையும் செயல்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சனியின் சஞ்சாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
Jupiter Transit in Krithika Star: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான் ஏப்ரல் 16ஆம் தேதி கிருத்திகை நட்சத்திரத்தில் பெயர்ச்சியாகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அனைத்து விதமான சுகங்களையும் அதிர்ஷ்டங்களையும் பெறுவார்கள்.
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: பொதுவாகவே, இது மங்களகரமான ஆண்டாக இருப்பினும், ராகுவின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களும் அதிர்ஷ்டமும் குறையாமல் இருக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள்.
Most Lucky Zodiacs of Chaturgrahi Yogam: கிரக பெயர்ச்சிகள் காரணமாக சில நேரங்களில் பிற கிரகங்களுடன் இணைவதால் சில யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், நான்கு கிரகங்கள் இணையும் சதுர்கிரஹி யோகம் அபூர்வமானது.
Jupiter Transit Effects in Tamil: தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவான், மே 1 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் 4 ராசிக்காரர்கள் குபேர யோகத்தை பெறுவார்கள்.
Surya Grahanam 2024: சோமாவதி அமாவாசை தினமான ஏப்ரல் 8 ஆம் தேதி திங்கட்கிழமை மற்றும் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்த நாளில் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
Budh Asta Effects: தற்போது, வக்ர நிலையில் இருக்கும் புதன் ஏப்ரல் 4 அன்று அஸ்தமனம் ஆகிறது. புதனின் அஸ்தமனத்தினால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நெருக்கடிகள் அதிகரிக்கும். எனவே, இவர்கள் புதன் உதயமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Mars Transit in June: ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், சொத்து, கோபம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. மேலும், அவர் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறார்.
Venus Transit 2024: கும்ப ராசியில் பயணித்து வந்த சுக்கிரன் மீன ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைந்துள்ளது. இதனால் எந்த ராசிக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Saturn Nakshathra Transit 2024: சனி தேவன் தற்போது தனது சொந்த ராசியான கும்பத்தில் சஞ்சரித்து வருகிறார். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைத் தரும் சனி பகவான், ஏப்ரல் 6ம் தேதி அன்று பிற்பகல் 3:55 மணிக்கு பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார்.
Venus Rahu Conjunction Makes Vipreet Rajyogam: வேத ஜோதிடத்தின் படி, தற்போது சுக்கிரன் கிரகம் விபரீத ராஜயோகத்தை உருவானது. இதன் காரணமாக எந்தெந்த ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்று பார்ப்போம்.
ஏப்ரல் மாதத்தில், சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய நான்கு கிரகங்களும் இணைந்து சதுர்கிரஹி யோகத்தை உருவாக்கப் போகிறார்கள். நான்கு கிரகங்களும் மேஷ ராசியில் ஒன்றாக இணைவதால் குறீப்பிட்ட ஐந்து ராசிகள் அதிகபட்ச பலனை பெறுவார்கள்.
Venus Transit 2024: இன்று மாலை 04:46 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகும் சுக்கிரன், வரும் ஏப்ரல் 24-ம் தேதி இரவு 11.58 மணி வரை இதே ராசியில் தான் பயணிப்பார். இதனால் எந்த ராசிக்கு எப்படிப் பட்ட பலன் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Venus Transit 2024: மார்ச் 31 அன்று மாலை 04:54 மணிக்கு மீன ராசியில் சுக்கிரன் பெயரச்சி அடையப் போகிறார், இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை கூடும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Astro Remdies for Healthy life: சிலர் நோயினால் கடும் அவதிப் படுவார்கள். பலவிதமான சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் பலனில்லாமல் இருக்கலாம். நோய் தீர மருத்துவ சிகிச்சை கண்டிப்பாக தேவை. எனினும், சரியான நேரத்தில் பரிகாரங்கள் செய்வதால், மருத்துவ சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
Bad Effects of Budh Vakri: ஏப்ரல் மாதம் 2ம் தேதி மேஷ ராசியில் புதன் வக்ரம் அடைய உள்ளது. இதனால், ஞானத்தை அள்ளிக் கொடுக்கும் கிரகமான புதன், சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.