Vipreet Rajyogam Sukran Peyarchi Palangal : மார்ச் 31 அன்று, சுக்கிரன் ஏற்கனவே ராகு சஞ்சரிக்கும், மீன ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் மீனத்தில் சுக்கிரன்- ராகு இணைவு உருவாகும்.
Daily Horoscope: நிகழும் சோபகிருது வருடம், பங்குனி மாதம் 15ம் நாள், மார்ச் மாதம் 28ம் தேதி, தேய்பிறை கிருஷ்ண பக்ஷ த்ருதியை திதி, ஸ்வாதி நட்சத்திரம் கூடிய தினம், யாருக்கெல்லாம் சிறப்பான நாளாக அமையும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Shani Nakshatra Peyarchi: சனி பகவான் 2024 ஏப்ரல் 6ம் தேதி அன்று பிற்பகலில் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். சனியின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சியால் தனுசு, கன்னி உள்ளிட்ட 4 ராசிகளுக்கு நல்ல காலம் பிறக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் இருக்கும் குண நலன்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும், ஏதோ ஒரு கிரகம் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும். அதற்கு ஏற்றபடி அவர்களது குண நலன்கள் இருக்கும்.
Sevvai Peyarchi Palangal: ஏப்ரல் மாதத்தில் செவ்வாய் கிரகம் மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறது. இதனால் சில ராசிகள், அதிர்ஷ்ட பலன்களை பெறுவார்கள் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ஜோதிடத்தில் தேவகுரு என அழைக்கப்படும் குரு பகவானுக்கு தனி இடம் உண்டு. குரு பாகவான், ஒருவர் வாழ்க்கையில் அடையும் அறிவாற்றல், குழந்தை செல்வம், கல்வி, ஆன்மீக உணர்வு, தொண்டு செய்யும் உணர்வு, அறம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றுக்கு பொறுப்பான கிரகம் என்று கூறப்படுகிறது.
சனிபகவான் மனிதர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுப்பவர் என்பதால் நீதி கடவுள் என அழைக்கப்படுகிறார். கிரகங்களில் சனீஸ்வரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
Sukran Peyarchi & Venus Rahu Conjunction: ஜோதிட சாஸ்திரத்தில் கிரக பெயர்ச்சிகள் மட்டுல்ல, கிரக பெயர்ச்சிகளால் ஏற்படும் கிரக இணவுகளும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வுகளாக கருதப்படுகின்றன.
Shani Udayam in kumbham Effects: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பான முக்கியத்துவம் உண்டு. கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன், பெயர்ச்சியானாலும் சரி, வக்கிர நிலை அடைந்தாலும் சரி, உதயம் அஸ்தமனம் என அனைத்தும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும் பலன்களும்: ஏப்ரல் மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாதத்தில் கிரக நிலைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. ஏப்ரல் மாதத்தில் சூரியன் சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்கள் பெயர்ச்சியாகும்.
Budhan peyarchi Palangal: அறிவாற்றலை அள்ளி வழங்கும் கிரகமான புதன் மார்ச் மாதம் 26 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நுழைகிறார். புதனின் இந்த கிரகநிலை மாற்றங்கள் 12 ராசிக்காரர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து ஜோதிடர்கள் கணித்து உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
வார ராசிபலன்: மார்ச் 25 முதல் 31 வரை மார்ச் மாதம் கடைசி வாரத்தில் முக்கிய கிரக சேர்க்கைகள் மற்றும் கிரக நிலை மாற்றங்கள் காரணமாக, முக்கியத்துவம் பெற்ற வாரமாக இருக்கிறது.
குரு பெயர்ச்சி 2024 பலன்கள்: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்கள் வீட்டிற்கு கும்ப ராசிகளை மாற்றிக்கொள்கின்றன. ராசி மாற்றத்தை பொறுத்தவரை, குருபகவானும் சனி பகவானும் முக்கியத்துவம் வாய்ந்த பெயற்ச்சிகளாக கருதப்படுகின்றன.
சந்திரகிரகணம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி, சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இதனால் ஏற்படும் சில அசுப சேர்க்கைகள், சில ராசிகளுக்கு கெடு பலன்களை கொடுக்கும்.
Lucky zodiacs of 2024 April: ஏப்ரல் மாதத்தில் கிரக நிலைகளில், பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இந்நிலையில், எந்தெந்த ராசிகள் ராஜயோகத்தை அனுபவித்து, கோடீஸ்வரனாக ஆகப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மீனத்தில் ராகு வீற்றிருக்கும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு, குரோதி வருட தமிழ் புத்தாண்டில் ராகு நிதி இழப்பை ஏற்படுத்துவார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
ராசிபலன்: பங்குனி மாதம் ஆறாம் தேதி, மார்ச் மாதம் 19 ஆம் தேதி, சந்திரன் மிதுன ராசி இருந்து கடக ராசிக்கு செல்வார். இதனால் உருவாகும் சோபன யோகம், ரவி யோகம் ஆகியவற்றுடன் புனர்பூச நட்சத்திரமும் இணைகிறது.
Sevvai peyachi Palangal: கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம், சுக்கிரன் மற்றும் சனி தேவன் இருக்கும் கும்ப ராசியில், பெயர்ச்சியாகி உள்ள நிலையில், கும்ப ராசியில் சனி, செவ்வாய் சுக்கிரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
Budhan Peyarchi 2024: ஞானத்தை அள்ளி வழங்கும் கிரகமான புதன், மார்ச் மாதம் 26 ஆம் தேதி மேஷ ராசியில் சஞ்சரிக்கும். மேஷ ராசியில் குரு பகவான் வீற்றிருக்கும் நிலையில், குரு பகவானும் புதனும் இணைவார்கள்.
மீன ராசியில் சூரியனும் ராகுவும் இணைந்து இருக்கும் நிலையில், சந்திரனும் கேதுவும் கன்னி ராசியில் சேரும் நாளில் சந்திர கிரகணம் உருவாகிறது. பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் வரும் சந்திர கிரகணம் ஒரு அதிசய நிகழ்வு என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.