அதிகளவில் மது அருந்தினால் தொப்பை போடும், அதனால் நீங்கள் அளவோடு மது அருந்த வேண்டும். அதிக மது அருந்துபவர்களை விட குறைவாக மது அருந்துபவர்களுக்கு தொப்பை குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Cumin Water as Weight Loss Drink: இன்றைய காலத்தில் உடல் எடை அதிகரிப்பது அனைவரையும் வாட்டி வதைக்கும் பிரச்சனையாக உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அனைவரும் வீட்டிலிருந்தே வேலை செய்வதாலும், பலரது உடல் இயக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த பிரச்சனை கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் உடல் செயல்பாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பு அதிகரித்தால், அதை குறைப்பது மிக கடினம் என்பதை மக்கள் தற்போது புரிந்துகொண்டு விட்டார்கள்.
Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பதால் மக்கள் அதிக பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க பல விதங்களில் மக்கள் முயற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.
Vegetables for Weight Loss: உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். அதன்படி இந்த 2 காய்கறிகள் சாப்பிட்டால் உங்கள் எடை ஜெட் வேகத்தில் குறையும்.
Weight Loss Diet: பலர் உடல் எடையை குறைக்க உணவின் அளவை குறைத்து விடுகிறார்கள். ஆனால், எடையை குறைக்க உணவை குறைக்கும் இந்த முறை சரியானது அல்ல. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அதனுடன் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமாக சாப்பிடுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க நாம் செய்யக்கூடிய சில எளிய வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ginger And Lemon Juice For Weight Loss: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஃபிட்டாக இருக்க விரும்புகிறார்கள். அதே சமயம் உடல் பருமன் காரணமாக பல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அதிக கொழுப்பு, இதய பிரச்சினைகள் போன்ற உடல் உபாதைகள் எடை அதிகரிப்பு காரணமாக உருவாகின்றன. எனினும், விரைவாக எடையை குறைக்கவும் பல வழிகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆரோக்கியமான வழியில் எளிதாக எடையை குறைக்கலாம்.
How To Lose Weight With Papaya: உடல் எடையை குறைக்க பப்பாளி பழம் மிகவும் உதவியாக இருக்கும். இது உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் பல ஊட்டச்சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும்.
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று பொருள் படும், An apple a day keeps the doctor away என்னும் ஆங்கில பழமொழியை அடிக்கடி கேட்டிருக்கக் கூடும்.
Elon Musk On Weight Loss: பல நீரிழிவு மருந்துகள் உங்கள் எடையைக் குறைக்க உதவும் திறன் பெற்றவை என்ற செய்தி சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகின்றன. அதற்கு காரணம் எலோன் மஸ்க் போட்ட ஒரு ஒற்றை டிவிட்டர் பதிவு தான்!
நமது வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Weight Loss Tips: உடற்பயிற்சி செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் மற்ற வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யலாம். உணவை கட்டுப்படுத்துவது அதில் ஒரு முக்கியமான வழிமுறையாகும்.
இன்றைய காலக்கட்டத்தில், அதிகரித்து வரும் உடல் பருமன், தொப்பை பிரச்சனையினால் அவதிப் பட்டு வரும் நிலையில் ஆயுர்வேதத்தில் உள்ள சில வைத்தியங்கள் உடல் பருமன் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
Salad for Weight Loss: மதிய உணவிற்கு சாலட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: காலை உணவைப் போலவே, மதிய உணவும் நமது நாளின் முக்கியமான உணவாகும். பகலில் ஆரோக்கியமான மற்றும் சுவையான மதிய உணவை சாப்பிட்டால், நாள் முழுவதும் வேலை செய்யும் ஆற்றல் கிடைக்கும். பொதுவாக மக்கள் மதிய உணவில் காய்கறி, ரொட்டி மற்றும் சாதம் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் மதிய உணவிற்கு சாலட்டையும் சேர்த்துக்கொள்ள பெரும்பாலும் மறந்துவிடுகிறார்கள். சாலட் நமது உணவில் மிகவும் முக்கியமான ஒரு அங்கமாகும். மதிய உணவில் சாலட் உட்கொள்வதால் ஏற்படும் சில நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Bay Leaves Water For Weight Loss: பிரியாணி இலை உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவற்றை தொடர்ந்து பயன்படுத்தினால், உடல் எடையை சரியாக பராமரிக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.