தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் லாக் அப் மரணங்கள் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக குறித்து பொன்னையன் பேசியதை அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பார் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தெரிவித்தனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவையும் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளுக்கு திறப்பு விழாவை மட்டுமே முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.