Diabetes Control Tips: ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சீரான வாழ்க்கை முறைகளை கடைபிடித்து நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நொயை கட்டுப்படுத்த உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Vitamin B12 Deficiency: மூளை வளர்ச்சிக்கும் நரம்பு ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான வைட்டமின் பி12 இரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம், டிஎன்ஏ உருவாக்கம் ஆகியவற்றுக்கும் அவசியம்.
Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.இதற்கான இயற்கையான தீர்வு என்ன?
Kidney Diseases: சிறுநீரகங்கள் எந்த வகையிலும் சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். இதற்கு தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார்.
Fatty Liver Home Remedies: தவறான உணவுப் பழக்கமும் போதுமான உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையும் கொழுப்பு கல்லீரலுக்கு மிகப்பெரிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
உடல் பருமன் காரணமாக உடலில் நோய்களின் கூடாரமாக ஆகி விடும். இந்நிலையில், உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு பெரிதும் கை கொடுக்கும் சில பானங்களை அறிந்து கொள்ளலாம்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தால், மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை பாதித்து, பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியம்.
Weight Loss Tips: உடல் எடையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எவ்வளவு அவசியமோ அதே அளவு என்ன செய்யகூடாது என்பதை தெரிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
Apple Health Benefits and Side Effects: ஆப்பிள் பழத்தில் பல வித ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆப்பிள் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட உடலுக்கு தேவையான பல நல்ல பண்புகள் உள்ளன.
Kidney Stones: சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரகத்தில் உள்ள கனிமங்கள் மற்றும் அமில உப்புகளால் ஆன கடினமான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிறிய கற்களாக உருவாகும்.
தற்போது பலருக்கும் பிக்மென்ட்டேஷன் எனப்படும் தோல் நிறமி பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனை எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எப்படி சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.