நேற்று தமிழக கோவில்களில் எந்தவித சிறப்பு பூஜையும் நடைபெற கூடாது என்று தமிழக அரசு கூறியதாக செய்திகள் வெளியானது. இதனை தமிழக அரசு முற்றிலும் மறுத்து இருந்தது.
Director Lokesh Kanagaraj: திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, தணிக்கை துறை அறிவுறுத்தலின் படி இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகங்கள் உரிய முறையில் இடம்பெறாததால், சுகாதாரத்துறை துணை இயக்குநர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்திருந்த ஆட்கொணர்வு மனு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்து இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்துகளுடன் தீர்ப்பளித்துள்ளனர்.
மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' என்று 2021ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதியில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தற்போது நூற்றுக்கணக்கான சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
சென்னை டி பி ஐ வளாகத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை அமைக்க தடை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐடி துறையின் முக்கிய ஆளுமையாக உள்ள அசிம் பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி யாசிம் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில், பெங்களூரு நீதிமன்றம் வழங்கிய சம்மன் ரத்து செய்யப்பட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மீது, தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
எதிர்வரும் இடைத்தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.