6 கொலை வழக்கு உள்ளிட்ட 42 குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி தினேஷ் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த பின்னணியை தற்போது காணலாம்.
Crime News In Tamil: கஞ்சா போதையில் உளறிய நபரால் வெளியாக பகீர் சம்பவம்! நண்பர்கள் கொலை செய்ததை சொல்லியதால் ஷாக். என்ன நடந்தது? எப்படி சிக்கினார்கள் குற்றவாளிகள்? அனைத்து விவரமும் இங்கே.
லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட போக்குவரத்து துறை உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை காணலாம்.
Chidambaram Child Marriage: சிதம்பரத்தில் கடந்த ஆண்டு முதல் குழந்தை திருமணம் நடைப்பெற்று வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அது குறித்த ஆதாரங்கள் சிக்கியுள்ளது.
விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
Tamil Nadu Crime News: சென்னை குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அசோக் லேலண்ட் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே குறி வைத்து, தொடர்ந்து திருடி வந்த இருவரை குரோம்பேட்டை போலீசார் தஞ்சாவூரில் வைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil Nadu Crime News: முன்னாள் காதலன் மீது புகார் கொடுக்க சென்ற இளம் பெண்ணின் புகாரை வாங்காமல், அந்தப் பெண்ணை அடித்தும் செல்போனை பிடுங்கியும் அலைக்கழித்த பெண் காவலர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளை 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது. பேரணி முடிவில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.