பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த சோலையப்பன் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டியதில் தலையில் பலத்த காயத்துடன் மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை பட்டாக்கத்தியுடன் வந்த இரண்டு இளைஞர்கள் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஏஎஸ்பி பல்வீர்சிங்கால் பல் உடைப்பு சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த சாட்சியம் குறித்த தகவல்கள் இதோ.
இரண்டாவது கணவரை பிரிந்து ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்து வந்த மல்லிகா அவருடைய நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு உறவுக்கு மீறிய தொடர்பில் இருந்தது கொலையில் முடிந்த சோகம். கள்ளக்காதலால் பிரச்சனையால் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓஎம்ஆரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Aishwarya Jewellery Theft: நாட்கர் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்பவர்களுக்கு, பணம் கொடுத்து மோசடியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுவாக மருமகன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை மாமியார் கண்டிப்பது வழக்கம், ஆனால் இங்கோ மாமியாரின் கள்ளத்தொடர்பை மருமகன் கண்டித்ததையடுத்து, அந்த நபரை கொலையும் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான எருது விடும் விழா பல்வேறு பகுதியில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு தடையில்லா சான்றிதழ் தீயணைப்புத் துறையினர் வழங்க வேண்டும்
தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி காவல்துறையினரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோட முயன்றபோது, போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லையில் களியக்காவிளை காவல்நிலையம் அமைந்துள்ளது இந்த காவல்நிலையத்தில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் களியக்காவிளை காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவலர்களுக்கு துப்பாக்கி கையாள தெரியாதது குறித்து அதிர்ச்சியடைந்தார் காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எஸ்.பி.ஹரிகிரண் பிரசாத் அவர்களை பயிற்சிக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய தலைவர் சிராக் பாஸ்வான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 16 லட்ச ரூபாய் இழந்த நபர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து மாயமான சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.