Weight loss Tips: தினமும் நான்கு கப் காபி குடித்தால், உடல் கொழுப்பை 4 சதவீதம் குறைக்கிறது என்றும் பிளாக் காபியை குடிக்கும்போது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. அதிகம் வேண்டாம், ஒரே ஒரு எலுமிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
Summer Drinks: தற்போது பெரும்பாலான மக்கள் தவறான பழக்கவழக்கங்களால் உடல் பருமனுக்கு இரையாகி வருகின்றனர். எனவே நீங்கள் எந்த கஷ்டமும் இல்லாமல் உடல் எடையை குறைக்கவேண்டுமானால், இந்த அற்புதயான பானங்களை உங்களின் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Yoga For Weight Loss: உடல் எடையை குறைக்க யோகா உதவுமா இல்லையா என்பது பற்றி நிறைய விவாதங்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், யோகா உண்மையில் எடையைக் குறைக்க முடியுமா இல்லையா என்பதை இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
யோகா நம்மை ஆரோக்கியமாக வைத்திர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகா உடலை வலுவாகவும், பிட்டாகவும் மாற்ற உதவுகிறது. அந்த வகையில், தொப்பையை குறைக்கும் உத்தான பதாசனத்தின் பலன்களை அறிந்து கொள்ளல்லாம்.
தவறான உணவுப் பழக்கத்தாலும் இல்லாத வாழ்க்கை முறையாலும் நோய்கள் வந்தால் உணவாக கை கொடுப்பது சிறுதானியங்கள் என்றால் மிகையில்லை. அதேபோன்று நோய்கள் நம் உடலை அண்டாமல் காப்பதும் சிறுதானியங்கள் தான்.
Leaves For Obesity: உடல் எடையை குறைக்க தினமும் போராடுபவர்கள் அல்லது தொப்பை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை அதிகரிப்பதை கண்டு வருத்தப்படுபவர்கள், சில இலைகளை உட்கொண்டால் போதும்.
Fat loss Water: உடல் எடை அதிகரிப்பதால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், தினமும் ஒரு கிளாஸ் சீரகம் மற்றும் ஒம்ம தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதை செய்யும் முறையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
உடல் எடையை குறைக்க என்னதான் பலவகையான டிப்ஸை பாலோ செய்தாலும் அவர்களது உடல் எடை குறைவதில்லை. இதனால் பலர் மன உளைச்சலை சந்திக்கிறார்கள். எனவே சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நமது அன்றாட உணவில் இருந்து சிலவற்றை விலக்க இருந்தால், நமது எடையை மீண்டும் எளிதாக குறைக்க முடியும்.
உடல் எடையை குறைக்கும் இதுபோன்ற விஷயங்களைச் காண உள்ளோம், அதைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் உடல் எடையை குறைக்க முடியும். இது மிகவும் உதவியாக இருக்கும் மற்றும் விரைவாக உடல் எடையை குறைக்க உதவும்.
Morning Juice Benefits : தற்போது பெரும்பாலான மக்கள் உடல் பருமன் பிரச்சனையால் சிரமப்படுகின்றனர். உடல் எடையை குறைக்க எந்தெந்த ஜூஸ்களை உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Weight Loss Tips: மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக, தற்போது பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பால் சிரமப்படுகிறார்கள் மற்றும் பல முயற்சிகளுக்குப் பிறகும் எடையைக் குறைக்க முடியவதில்லை. இது போன்ற பிரச்சனையால் நீங்களும் கவலைப்படுகிறீர்கள் என்றால், இன்று நாங்கள் உங்களுக்கு ஒரு தீர்வை தராயுள்ளவம். இதை செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக உடல் எடையை குறைக்கலாம். இந்த ஆசனத்தின் பலன் 1 வாரத்தில் தெரியும் மற்றும் உங்கள் எடை குறைய ஆரம்பிக்கும்.
Weight Loss Mistakes: உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு காலை உணவு மிக அவசியமாக உள்ள நிலையில், சில உணவுகளை எந்த காரணத்திற்காகவும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இவற்றை சாப்பிட்டால் எடை இழப்பு முயற்சி அனைத்தும் பாழாகி விடும்
உடல் பருமனைக் குறைக்க உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். இங்கே குறிப்பிட்டுள்ள ந்நார் சத்து மிக்க உணவுகளை சேர்த்துக் கொண்டால், ஒரே வாரத்தில் வித்தியாசத்தை உணரலாம்.
Jaggery Health Benefits: ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வெல்லத்துடன் எந்த பொருளும் போட்டியிட முடியாது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும்.
Wheatgrass: உணவில் கோதுமைப் புல் சேர்த்துக் கொள்வது ரத்த அழுத்தத்தை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது என கூறப்படுகிறது. மேலும், கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.
எடை அதிகரிப்பது ஒரு நோயல்ல. ஆனால் அதன் காரணமாக அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய் உட்பட பல ஆபத்தான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.
வெதுவெதுப்பான நீரில் தேனை குடிப்பது உங்கள் இரத்த சர்க்கரை அல்லது பிற உடல் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தாமல் ஒவ்வொரு வாரமும் 2 பவுண்டுகள் வரை எடையை இழக்க உதவும்.
Weight Loss & Rice Based Foods: அரிசியில் அதிக மாவுச்சத்து உள்ளதால், இதனை உட்கொள்ளும் போது, கலோரிகளின் அளவு அதிகரிக்கும் என்றும், எனவே உடல் எடையை குறைக்க அரிசி உணவை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என பெரும்பாலானோர் கூறுவதைக் கேட்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.